'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
புறம்போக்கு யாருக்கு சொந்தம் என்பதை மக்களுக்கு சொல்ல தயாராகி வரும் அந்த படத்தில் சேட்டை நடிகரும், பீட்சா நடிகரும்தான் முதலில் நாயகர்களாக இருந்தனர். ஆனால் திடீரென்று 12பி நடிகரையும் கூட்டணியில் சேர்த்து விட்டார் இயக்குனர்.
இதனால், முதலில் கமிட்டான இரண்டு நடிகர்களில் பீட்சா நடிகர் டென்சனாகி விட்டாராம். காரணம், 12பியை உள்ளே சேர்த்ததால், இவரது கேரக்டருக்குத்தான் கட்டிங் போட்டுள்ளாராம் டைரக்டர். இதனால் கடுப்பானவர், தன்னை ஓரங்கட்டுவதாக அறிந்து, பதிலுக்கு கால்சீட் விவகாரத்தில் கட்டிங் போடத் தொடங்கி விட்டாராம்.
ஆக, ஆரம்பத்தில் டைட்டீல் குழப்பம், இப்போது நடிகர்களுக்கிடையே குழப்பம். எப்படியோ சிக்கலை தீர்த்து படத்தை எடுக்கப்பாருங்க என்று டைரக்டரிடம் கோபத்தை காட்டுகிறதாம் தயாரிப்பு நிறுவனம்.