Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ஹாட் டாபிக்கான லால்-பால் உறவு!

21 நவ, 2013 - 14:22 IST
எழுத்தின் அளவு:

மங்களகரமான மேனன் நடிகையின் தொடர் ஹிட்டுகள் மில்க் நடிகையை ரொம்பவே அப்செட் ஆக்கிடுச்சாம். மில்க்கை மனசுல நினைச்சிக்கிட்டிருந்த டைரக்டருங்க, தயாரிப்புங்க இப்போ மேனனை நோக்கி படையெடுக்குறாங்களாம். மலைபோல நம்பின வெற்றி இயக்குனரும் பெருசா சான்ஸ் வாங்கிக் கொடுக்கலையாம். அதனால சொந்த ஊர் படங்கள்ல அதிக அக்கறை காட்ட ஆரம்பிச்சிட்டாராம்.

தமிழ்நாட்டுல வெற்றி இயக்குனரை வளைச்சு போட்ட மாதிரி சொந்த ஊர்ல மோகனமான லால் நடிகரை வளைச்சு போட்டுக்கிட்டாராம். ஏற்கெனவே அவரோட ஒரு படம் நடிச்சிட்டிருக்கும்போதே தன்னோட அடுத்த படத்துக்கும் பால் நடிகையை சிபாரிசு பண்ணி சான்ஸ் வாங்கிக் கொடுத்துட்டாராம் லால் நடிகர். லால்-பால் உறவுதான் இப்போ மலைதேசத்துல ஹாட் டாபிக்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

karthick - muscat,ஓமன்
26 நவ, 2013 - 15:35 Report Abuse
karthick அமல பாலு நீதான. அவரு மோகன் லாலு. நீ சிந்து சமவெளி படத்துலையே மாமனார வலைச்சு போட்டவ. மோகன் லால விடுவியா
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
22 நவ, 2013 - 20:15 Report Abuse
சு கனகராஜ் அவளோட பொழைப்பு அதுதானே
Rate this:
Jayavarshini Karunamoorthy - vancouver,கனடா
22 நவ, 2013 - 01:20 Report Abuse
Jayavarshini Karunamoorthy எ ஜாய் பி ஜாய் என் ஜாய்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in