Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

தயாரிப்பாளரை பதம் பார்த்த விரல்வித்தை நடிகர்!

15 அக், 2013 - 11:56 IST
எழுத்தின் அளவு:

விரல்வித்தை நடிகரை வைத்து படம் தயாரிக்க வேண்டுமென்றாலே ஒரு தனி தில் வேண்டும். அதிலும் தற்போது அவரை வைத்து ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரித்து வரும் அந்த படாதிபதிக்கு ரொம்பதான் தில்லு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், நடிகரிடம் சிக்கி அவர் படும் பாட்டை கேட்டால் கல்லும் கரைந்து போகும் என்கிறார்கள். அந்த அளவுக்கு டார்ச்சர் கொடுக்கிறாராம் நடிகர்.

ஒரு படத்துக்கான செட்டை ஆந்திராவில் போட்டு வைத்து விட்டு படப்பிடிப்புக்கு அழைத்தால், இப்போது இந்த படம் வேண்டாம் அந்த படத்தை படமாக்குவோம் என்கிறாராம். சரி அதையாவது செய்வோம் என்று படாதிபதி செட்டை அப்படியே போட்டு விட்டு நடிகர் காட்டும் திசையில் சென்றால், அங்கேயும் இரண்டொரு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு, மூடு சரியில்லை பேக்கப் செய்யுங்கள் என்று சென்னைக்கு எஸ்கேப் ஆகி விடுகிறாராம்.

இப்படி நடிகர் செய்த அக்கப்போரினால், மேற்படி தயாரிப்பாளருக்கு 35 லட்சத்திற்கு மேல் செட் போட்ட வகையில் நஷ்டமாகி விட்டதாம்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Karthik - Chennai,இந்தியா
27 நவ, 2013 - 07:55 Report Abuse
Karthik இவன் ரேஞ்சு-க்கு வருஷத்துக்கு ஒரு படம். டேய் உன் வயசுல இருக்கிற தனுஷ் போன வருஷம் மட்டும் 3 படம் நடிச்சுட்டான், விஜய் சேதுபதி 5 படம், ஆர்யா 3 படம்..நீ வாலு , வேட்டை மன்னன் ரெண்டு பிளாப் படத்த நடிக்கிறதுக்கு ஷங்கர் படம் எடுக்குற அளவு டைம்- எடுக்குற? ஷங்கர் படமே முடிய போவுது.
Rate this:
swath - Chennai  ( Posted via: Dinamalar Android App )
28 அக், 2013 - 10:20 Report Abuse
swath சிம்பு பா
Rate this:
jitha - chennai  ( Posted via: Dinamalar Android App )
24 அக், 2013 - 19:30 Report Abuse
jitha viral vithai nadigar na yaru?... pls any one can tell me plz...
Rate this:
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24 அக், 2013 - 14:28 Report Abuse
Ramesh Rayen யாரு இந்த மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் சான்ஸ் கொடுக்கிறது
Rate this:
senthil - karur  ( Posted via: Dinamalar Android App )
19 அக், 2013 - 15:35 Report Abuse
senthil கரடி மகனே அடங்குடா
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in