இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கமலுடன்,"விஸ்வரூபம் படத்தில் நடிப்பதற்கு முன்பு, சில மலையாள படங்களிலும் நடித்து வந்தார் ஆண்ட்ரியா. ஆனால், பகத் பாசிலுடன், "அன்னையும் ரசூலும் படத்தில் நடித்த பின், அவர் ஆண்ட்ரியாவை காதலிப்பதாக செய்தி வெளியிட்டதால், "ஷாக் ஆகிப்போனார் ஆண்ட்ரியா. அதனால், அதையடுத்து மீண்டும் பகத்துடன், நடிக்க அழைத்தபோது மறுத்து விட்ட ஆண்ட்ரியா, இப்போது மலையாள படங்களில் நடிப்பதையே தவிர்த்து வருகிறார். இதுபற்றி, அவர் கூறுகையில்,"மலையாளத்தில் நல்லதொரு இமேஜுடன், நான் வளர்ந்து வந்த நேரத்தில், காதல் செய்தியை பரப்பிவிட்டதால், இமேஜ்டேமேஜாகிவிட்டது. இருப்பினும், இன்னும் சில காலத்துக்கு பின், மறுபடியும் நான், மலையாளத்தில் பிரவேசிப்பேன் என்கிறார் ஆண்ட்ரியா.