Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

வெற்றி நடிகரின் புதுக்காதல்?!

16 ஜூலை, 2013 - 16:25 IST
எழுத்தின் அளவு:

  அங்காடி தெரு நடிகையுடன் காதல் கொண்டிருந்த வெற்றி நடிகர் இப்போது முஸ்லிம் திருமண பெயர் கொண்ட படத்தில் உடன் நடிக்கும் நஸ்.... நடிகையுடன் காதல் கொண்டிருக்கிறாராம். படப்பிடிப்பு நேரங்களில் இருவரும் அடிக்கடி காணாமல் போய்விடுகிறார்கள். அல்லது ஒரே கேரவனில் உட்கார்ந்து கடலை போடுகிறார்களாம். ஒல்லிப்பிச்சானுடன் நஸ்... நடிகை நடிக்கும் கிராமத்து கிண்டல் படப்பிடிப்புக்கும் வெற்றி வேடிக்கை பார்க்க சென்று விடுகிறாராம். ஒருமுறை இவர் வந்ததால் படப்பிடிப்பு தாமதமாக அந்தப் படத்தின் இயக்குனர் வெற்றி நடிகரை திட்டி அனுப்பினாராம். அந்த கோபத்தை நடிகையிடம் சொல்ல அதனால்தான் நடிகை அந்தப் படத்துக்கு கால்ஷீட் சொதப்பல் கொடுத்தாராம்.

வெற்றி நடிகருக்கு எந்த காதலும் கிடையாது. விரல் வித்தைக்காரர் பாணியில் தன்னைப் பற்றி எதையாவது கிளப்பி விட்டு தன் பெயர் லைம் லைட்டில் இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்வார். அதுமாதிரிதான் இதுவும். அந்த பொண்ணு எல்லார்கிட்டேயும்தான் சிரிச்சு பேசுது என்றும் சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

S.Ramachandran - chennai,இந்தியா
18 செப், 2013 - 16:08 Report Abuse
S.Ramachandran வாசகர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுக்கும் தினமலருக்கு நன்றி .
Rate this:
S.Ramachandran - chennai,இந்தியா
18 செப், 2013 - 16:04 Report Abuse
S.Ramachandran Thanks for giving me an opportunity tobecome a member in the comments club. Any way inda madhiri Jai i pathi yellam perusa pottu avanai pariya ala akkadhuga.
Rate this:
Guna Seelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20 ஜூலை, 2013 - 21:14 Report Abuse
Guna Seelan ஜெய் தம்பி நீங்க எங்க இருக்கீங்க ?
Rate this:
Giri Giri - tirupur ,இந்தியா
17 ஜூலை, 2013 - 12:11 Report Abuse
Giri Giri ஜெய் நீ அஞ்சலியா காதல் பண்ணிக்கோ
Rate this:
LAX - Trichy,இந்தியா
17 ஜூலை, 2013 - 16:46Report Abuse
LAXஒய் திஸ் கொல வெறி?...
Rate this:
Theechatti Thalayan - Bangalore  ( Posted via: Dinamalar Windows App )
17 ஜூலை, 2013 - 11:21 Report Abuse
Theechatti Thalayan Nonsense what is talking you ? go go....
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in