Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

கிரிக்கெட்டை மறந்த நடிகை!!

08 ஜூலை, 2013 - 16:28 IST
எழுத்தின் அளவு:

லட்சுமிகரமான அந்த ராய் நடிகை கையில் படமே இல்லாவிட்டாலும் தன்னைப் பற்றிய பரபரப்பான செய்திகளுக்கு வழி அமைத்துக் கொடுத்து தன்னை லைம் லைட்டிலேயே வைத்துக் கொள்வார். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப்போல ஒரு காலத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கும், கேப்டன்களுக்கும் நெருக்கமானவர் என்று காட்டிக் கொண்டது இப்போது திருப்பி அடிக்க ஆரம்பித்திருக்கிறது. கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிக் கொண்ட சாந்தமான சேட்டன் பற்றிய விசாரணை வளையத்திற்குள் அவரை கொண்டு வந்திருக்கிறார்களாம். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை கிரிக்கெட் பார்ப்பதைக்கூட தவிர்த்து வருகிறாராம். சின்ன சின்ன போட்டியில் வெற்றி பெற்றால்கூட கேப்டனை போனிலாவது கூப்பிட்டு வாழ்த்தும் நடிகை. சமீபத்தில் இந்திய அணி சேம்பியன் ஆகியும் கூட மூச்சு விடவில்லையாம். அவரது தென்னிந்திய புதிய தொழில் அதிபர் காதலர்தான் எதுக்கும் கவலைப்படாதே நான் இருக்கேன் என்று ஆறுதல் சொல்லியிருக்கிறாராம். அதனால் எல்லாவற்றையும் மறந்து அவருடன் வெளிநாட்டில் ஜாலி டூர் அடிக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

சு கனகராஜ் - chennai -33,இந்தியா
14 ஜூலை, 2013 - 18:39 Report Abuse
சு கனகராஜ் இதெல்லாம் உனக்கு தேவையா ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in