Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

மூணுஷாவின் ரகசிய சந்தோஷம்

04 ஜூலை, 2013 - 13:55 IST
எழுத்தின் அளவு:

விண்ணைத் தாண்டி வந்த இயக்குனரை ஹீரோக்கள் தேடிச் சென்ற காலம் மலையேறி இப்போ இயக்குனர்தான் ஹீரோக்களை தேடிப் போய்கொண்டிருக்கிறார். பொன்னான வசந்தம் படம் கைவிட்டதில் பணம், செல்வாக்கு இரண்டையும் தவறவிட்ட இயக்குனருக்கு பழைய பாசத்துல ஜோ மணாளர் ஓகே சொன்னார். இப்போ அவரும் "அப்புறம் யோசிச்சு பண்ணலாமே"ன்னு சொல்ல கலங்கிப்போயிட்டாராம் இயக்குனரு. இந்த கூட்டணி பிரியப்போறதுல உண்மையிலே ரகசியமா சந்தோஷப்பட்டுக்கிறது மூணுஷாதான். காரணம் இவர்கள் கூட்டணியில தயாராக இருந்த துருவ ஸ்டார் படத்துல யார் ஹீரோயின்ஙங்ற போட்டியில மூணுஷாவை பின்னுக்கு தள்ளிட்டு ஆவின்பால் நடிகை ஜெயிச்சிட்டாராம். மூணுஷாவின் அழகான அம்மா தெரிஞ்ச மீடியா பிரண்ட்சுங்களுக்கு போன் போட்டு படம் டிராப்பாமே... டிராப்பாமே என்று சந்தோஷம் பொங்க பேசிக்கிட்டிருக்காங்க.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

ram - Chennai  ( Posted via: Dinamalar Android App )
09 ஜூலை, 2013 - 15:43 Report Abuse
ram 3 shah Ippo muttaya kattunathan 25 years appuram mani director magan future la direct pannura Kadal part2 la daughter a nadikka vakkalam
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
05 ஜூலை, 2013 - 15:23 Report Abuse
சு கனகராஜ் டி ராப்பு இல்லை படம் தொடங்க போகிறது
Rate this:
appu - madurai,இந்தியா
04 ஜூலை, 2013 - 15:38 Report Abuse
appu ரணகளத்துல இவுகளுக்கு கிளுகிளுப்பு கேக்குதோ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in