Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நம்பி கெட்ட நடிகை

03 ஜூலை, 2013 - 12:23 IST
எழுத்தின் அளவு:

தன்னை அறிமுகப்படுத்திய குருநாதர் படம் என்பதால் ஓயாத அலைகள் நாயகி தன் மகளை அவரிடம் ஒப்படைத்தார். கதை, கேரக்டர், பற்றி எதுவும் கேட்கவில்லை. படப்பிடிப்புக்குகூட அதிகமாக சென்றதில்லை. மகளும் படத்திற்கு தேசிய விருது வரை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இயக்குனர் சொன்னபடியெல்லாம் நடித்துக் கொடுத்தார். ரவிக்கை அணியாமல், டாப்லெசாக துணிந்து நடித்தார். இப்போது படத்தை பார்த்துவிட்டு ஓயாத அலைகள் நாயகியும், மகளும் மவுனமாக அழுது கொண்டிருக்கிறார்களாம். என் மகள் இமேஜ் எல்லாம் ஒரு படத்தில் இப்படி காலி செய்து விட்டாரே என்று நெருக்கமானவர்களிடம் புலம்புகிறாராம். நடிகையின் கணவரோ இரண்டு நட்சத்திர ஓட்டலுக்கு சொந்தக்காரி இப்படி நடிச்சுத்தான் சம்பாதிக்கணுமான்னு தலையில அடிச்சிக்கிட்டாராம். இனி தேனி பக்கமே தலைகாட்டக்கூடாதுன்னு நடிகை முடிவு பண்ணிட்டாராம்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

MANUSHI - chennai,இந்தியா
15 செப், 2013 - 14:59 Report Abuse
MANUSHI தேவையா இதெல்லாம்.
Rate this:
Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
20 ஆக, 2013 - 00:14 Report Abuse
Neelaa பாரதி ராசா ரிட்டயர் ஆகலாமே?
Rate this:
R.Saminathan - mumbai,இந்தியா
23 ஜூலை, 2013 - 11:48 Report Abuse
R.Saminathan சினிமாவுல தோல்வியை பற்றி கவலைப்படக்கூடாது,.,
Rate this:
love - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
15 ஜூலை, 2013 - 19:58 Report Abuse
love நம்ம ராஜா சார் இல்லை அதுதான் இனி பாரதிராஜா படம் வெற்றிபெறுவது ரொம்ப கஷ்டம் நம்ம ராஜா ராஜாதான் ...
Rate this:
செல்வ.கமலகண்ணன் - ஸ்ரீமுஷ்ணம்,இந்தியா
08 ஜூலை, 2013 - 20:29 Report Abuse
செல்வ.கமலகண்ணன் மழையே நினைத்த நேரத்துல வருவது இல்லை
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in