Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொடிய மிருகங்களுடன் சண்டை போடும் கோச்சடையான் ரஜினி!

29 ஜூன், 2013 - 10:14 IST
எழுத்தின் அளவு:

ரஜினி நடித்து வரும் கோச்சடையான் படத்தைப்பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிந்து விட்டபோதும் அனிமேஷன் வேலைகள் இழுத்துக்கொண்டே போவதால், இதுவரை ஜூலை அல்லது ஆகஸ்டில் படத்தை வெளியிடப்போவதாக சொல்லி வந்தவர்கள். இப்போது படத்தின் ட்ரெய்லர், ஆடியோ வெளியிட்ட பிறகுதான் ரிலீஸ் பற்றி முடிவெடுக்கப்படும் என்று கூறி வருகின்றனர்.

மேலும், சமீபத்தில் கோச்சடையானில் சுறா மீனுடன் ரஜினி சண்டை செய்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அப்படத்தின் இயக்குனரான செளந்தர்யா மறுக்கிறார். அதேசமயம் டால்பினுடன் ரஜினி நீந்துவது போன்ற காட்சி படத்தில் உள்ளது என்கிறார். மேலும், கொடிய மிருகங்களுடன் ரஜினி பயங்கரமான சண்டை போடுவது போன்ற காட்சிகளும் உள்ளன. அவை இதுவரை சினிமா ரசிகர்கள் பார்த்திராத வகையில் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளன என்கிறார்.

Advertisement
கருத்துகள் (19) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (19)

01 ஜூலை, 2013 - 10:13 Report Abuse
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) யாருப்பா ...தேவை இல்லாமல் சிவாஜி யை இழுக்குறீர்கள்....சிவாஜி 100 ரூபாய்க்கு 300 ரூபாய் அளவு நடிப்பார்..
Rate this:
appu - madurai,இந்தியா
01 ஜூலை, 2013 - 16:09Report Abuse
appuஇறந்த காலத்திலேயே வாழும் கிழவர்களை கேட்டு என்ன பிரயோஜனம் நண்பரே...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
04 ஜூலை, 2013 - 17:33Report Abuse
சு கனகராஜ் காதல் மோதல் நிறைந்த படமா இருக்கும் மகளே காதலை சொல்லிகுடுத்திருப்பார்...
Rate this:
jaianand - tirupur  ( Posted via: Dinamalar Android App )
30 ஜூன், 2013 - 09:30 Report Abuse
jaianand தலைவா சூப்பர்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
30 ஜூன், 2013 - 17:45Report Abuse
சு கனகராஜ் யார் கூட மொதுனாலும் பரவாயில்ல தியேட்டர்ல கூடம் அலை மோதணும் அதுதான் முக்கியம் ...
Rate this:
Kamaraj - Ramanathapuram,இந்தியா
30 ஜூன், 2013 - 09:05 Report Abuse
Kamaraj நிறைய ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
Rate this:
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
29 ஜூன், 2013 - 15:41 Report Abuse
பி.டி.முருகன்    அந்த காலத்திலேயே எம்ஜிஆர் கொடிய மிருகங்களோடு சண்டை போட்டு முடித்து விட்டார். புதுசாக ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
29 ஜூன், 2013 - 17:07Report Abuse
itashokkumarசினிமா என்பதும் ஒரு கூத்துதானே கூத்தில் ஆடலாம் பாடலாம் நடிக்கலாம் சண்டை போடுவதெல்லாம் கூத்தா? CG இருக்கு என்பதற்காக எது கூட வேணா சண்டை போடுவதாக எடுப்பது சரியா? நிஜத்தில் யாராலும் செய்ய முடியாததை சினிமாவில் செய்தால் அவரை தூக்கி வைத்து கொண்டு ஆடுவது எத்தனை தவறு. சிவாஜி நடித்தார் ஒவ்வரு கேரக்டருக்கும் வித்தியாசம் கண்பித்து நவரசத்தையும் முகத்தில், நடையில் உடையில் கொண்டுவந்தார் 0% CG ல் கொண்டுவந்தார், இப்போதும் புலி சிங்கம் டினோசர் கூட சண்டை போடுவதை எல்லாம் CG ல் கொண்டுவரலாம் நடிப்பை முகத்தின் அசைவை CG ல் கொண்டுவர ஒரு நாற்பது பேர் கொண்ட டீம் போட்டு பல லட்சம் செலவு செய்து கொண்டுவர வேண்டும் அதற்க்கு ஒருவரை நடிக்க சொல்லிவிட்டால் நிறைய மிச்சம் ஆனால் நடிக்க ஒரு முகம் வேண்டும் அதில் நடிப்பு வர வேண்டும் அது மட்டும் தான் அது மட்டும்தான் வரமாட்டேங்குதுங்க வெறும் காத்து தான் வருதுங்க.அந்த விசயத்தில் சிவாஜி மட்டுமே ஒசத்தி வேறு யாரும் இல்லவே இல்லை. MR ராதா போன்றோர் சிறந்த நடிகர்கள்தான் ஆனால் நவரச நடிப்பில் சிவாஜி மட்டுமே No 1 No 2 No 3 No 4 No 5 No 6 No 7 No 8 ..............................No 10000000000000000000...
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
29 ஜூன், 2013 - 17:15Report Abuse
itashokkumarமிருகங்களுக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. ஆனால் மிருகங்கள் கூட சண்டை போடும் மனிதனுக்கு ஏகப்பட்ட உள்நோக்கம்....
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
29 ஜூன், 2013 - 17:16Report Abuse
itashokkumarவெட்டி பில்ட் அப்பில் நம்மை ஏமாற்றாத நடிகர் சிவாஜி கணேஷன் மட்டுமே...
Rate this:
01 ஜூலை, 2013 - 10:27Report Abuse
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven))"நி ஜ த்தில் யாராலும் செய்ய முடியாததை சினிமாவில் செய்தால் அவரை தூக்கி வைத்து கொண்டு ஆடுவது எத்தனை தவறு"" நிஜத்தில் நடக்காத ஒரு நடிப்பை நடிப்பு என்று ஓவர் அக்டிங் ஆக காட்டுவதும் தவறு...உதாரணம் பாசமலர் பட நடிப்பு..எந்த அண்ணனும் தங்கை யும் இப்டி நிஜத்தில் நடிக்க மாட்டார்கள் .....
Rate this:
appu - madurai,இந்தியா
01 ஜூலை, 2013 - 12:33Report Abuse
appuடாக்டர்,,,நீங்க எங்க சுத்தி எதுக்கு வரேள்னு புரியுது......
Rate this:
01 ஜூலை, 2013 - 14:39Report Abuse
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven))புரிஞ்சுருச்சா?...
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
01 ஜூலை, 2013 - 22:15Report Abuse
itashokkumarசினிமா என்பது ஓவரோ ஓவர் தான். 0.0001 % கூட நிஜத்தில் எதிர்பார்க்க முடியாத விசயங்களை சினிமாவில் இப்போதுதான் பார்க்க முடிகிறது. ஒரு சில படங்களில் சிவாஜி சார் நடிப்பு பொருத்தமாக இல்லை என்றால் அதற்க்கு கதை காரணமாக இருக்கும். ஆனால் தனக்கு கொடுத்த வேலையே சிறப்பாக செய்ய முயற்சித்திருப்பார்,. எல்லா படங்களிலும் சிலர் 1000% விகிதம் புருடா விட்டால் என்ன அர்த்தம். என்னதான் கூத்தானாலும் கொஞ்சமேனும் சொந்த சரக்கு வேண்டாமா? சிவாஜி செய்தது ஓவர் ஆக்டிங் என்றால், ஆள் ஆளுக்கு பஞ்ச் டைலாக் பேசி நாற்பது பெயரை ஒற்றை ஆளாக அடித்து நொறுக்கிவிட்டு நெற்றியில் கூட வேர்க்காமல் வசனம் பேசுவது எதில் சேர்த்தி, எத்தனை ஏமாற்று வேலை....
Rate this:
vinoth kappalur - karaikudi,இந்தியா
29 ஜூன், 2013 - 15:19 Report Abuse
vinoth kappalur சினிமா ஒரு பொழுதுபோக்கு இதுக்கு நீங்க ஏன் சண்டை போடறிங்க ..
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in