Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரு படம் தோற்றால் 10 படங்களில் நடித்துக்கொடுப்பேன்! வடிவேலு போட்ட ஒப்பந்தம்!!

28 ஜூன், 2013 - 16:42 IST
எழுத்தின் அளவு:

சினிமாவில் மீண்டும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்தவர் வடிவேலு. அதனால் பல கதைகள் கேட்டு அதில் ஒரு கதையை செலக்ட் பண்ணி இப்போது ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால், இந்த படத்தில் அவர் நடிப்பதற்கு முன்பு அவரை வைத்து படம் தயாரிக்க முன்னணி படாதிபதிகள் யாரும் முன்வரவில்லை.

6 மாதங்களாக பொறுமையாக காத்திருந்த வடிவேலுவே ஒருகட்டத்தில் தயாரிப்பாளர் தேடும் பணியில் இறங்கி செயல்பட்டார். அப்படி கல்பாத்தி அகோரமின் ஏஜிஎஸ் பிலிம்சுக்கும் பல தடவை நடையாய் நடந்திருக்கிறார். அதன்பிறகுதான் அவரை வைத்து படம் பண்ண முன்வந்தார்களாம். அப்போது, தன்னிடம் கதை சொல்லியிருந்த யுவராஜின் கதையை அவர்களிடம் சொல்லி ஓ.கே வாங்கியிருக்கிறார் வடிவேலு.

ஆனால், அப்படி ஒப்பந்தமாவதற்கு முன்பு, அந்த நிறுவனத்துக்கு ஒரு உறுதி மொழியும் அளித்தாராம் வடிவேலு. அதாவது, ஒருவேளை என்னை வைத்து நீங்கள் தயாரிக்கிற படம் தோல்வியடைந்தால், அதற்கு பிராயசித்தமாக உங்களுக்கு 10 படங்களில் காமெடியனாக நடித்து தருவேன் என்றும் வாக்குறுதி அளித்தாராம் வடிவேலு.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

appu - madurai,இந்தியா
30 ஜூன், 2013 - 15:08 Report Abuse
appu ஒன்னுக்கு பத்து....இந்த டீலிங் ரொம்ப புடிச்சிருக்கு....
Rate this:
Jeyakumar - London,யுனைடெட் கிங்டம்
29 ஜூன், 2013 - 16:27 Report Abuse
Jeyakumar 10 படத்துக்கு சான்ஸ் கேட்கிறாரு.
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
30 ஜூன், 2013 - 17:46Report Abuse
சு கனகராஜ் ஒரு தொல்லையை தாங்க முடியாம மேலும் 9 தொல்லையை யார்தான் தாங்குவது ...
Rate this:
Siva Poom - TPR,இந்தியா
29 ஜூன், 2013 - 13:42 Report Abuse
Siva Poom தலைவா நீ இல்லாத நேரத்துல காமெடியன்நு சொல்லி அருக்கிறாங்க நீங்க இல்லாத சினிமாவை பார்க்கமுடியலை நீங்க கண்டிப்பா வரணும் இந்த படம் 360 நாட்கள் கண்டிப்பா ஓடும். பயப்படாதீங்க காமன் கைபிள்ளை
Rate this:
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
29 ஜூன், 2013 - 11:51 Report Abuse
பி.டி.முருகன்    வருக ...வடிவேலு... உன் இடத்தை வேறு எந்த கொம்பனாலும் நிரந்தரமாக பிடிக்க முடியாது என்றே எல்லோரும் சொல்கிறார்கள்.
Rate this:
Venki Raja - mahalapye ,போஸ்ட்வானா
29 ஜூன், 2013 - 11:38 Report Abuse
Venki Raja தன்னால் யாரும் நஷ்டபடகூடாது என்ற உன் நல்ல எண்ணத்திக்கு உன் வெற்றி நிச்சியம் வாழ்த்துக்கள்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
04 ஜூலை, 2013 - 17:34Report Abuse
சு கனகராஜ் தம்பி ராமையா எடுத்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் படம் தோல்வி அடைஞ்சதுக்கு அப்புறம் அவருக்கு 10 படம் நடிச்சி குடுத்தீங்களா ?...
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in