Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ஜெய்ஹிந்த்-2 பஞ்சாயத்து! கவுண்டமணி மறுத்ததை மறைத்த ‘ஆக்ஷன் கிங்!’

26 ஜூன், 2013 - 15:55 IST
எழுத்தின் அளவு:

ஜெய்ஹி்ந்த்-2 படத்‌ைத பல வருடங்களுக்குப் பின் தொடங்க இருக்கிறார் ஆக்ஷன் கிங் அர்ஜுன் என்பது தெரிந்திருக்கும். ஜெய்ஹிந்த்-2வில் செந்திலை நடிக்க வைக்கும் நீங்கள் கவுண்டமணியை மறந்ததேன் என நிருபர்கள் கேட்டதற்கு, இப்படத்தின் தொடக்கவிழா பிரஸ்மீட்டில், சில, பல வித்தியாசமும் விறுவிறுப்பும் வேண்டிதான் இப்படத்தில் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறேன்! இதில் தெலுங்கு காமெடி நடிகர் பிருமானந்தமும் செந்திலும் நடிக்கின்றனர். கவுண்டமணியை நான் கேட்கவில்லை.. என்றார். ஆனால், நிஜம் ஒரு பத்துநாள் நீங்கள் நடித்துக்கொடுத்தால் ஜெய்ஹிந்த்-2ம் ‘ஜெய்ஹிந்த்’ மாதிரியே ஹிட்டாகும் என்று பத்து முறைக்கு மேல் கவுண்டருக்குப் போன் போட்டு கேட்டாராம் ஆக்ஷன் கிங்! கவுண்டர் முடியவே முடியாது என்று மறுத்ததால்தான் பிருமானந்தம் - செந்தில் ஜோடியாம்!

ஆக்ஷன் கிங் அடித்து விடுவதிலும் கிங்தான் போலும்‌...?!

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

சு கனகராஜ் - chennai -33,இந்தியா
05 ஜூலை, 2013 - 15:28 Report Abuse
சு கனகராஜ் மறைக்க வேண்டியதை மறைத்து தான் ஆகணும்
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
27 ஜூன், 2013 - 08:56 Report Abuse
itashokkumar ஏன் மறுத்தார்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in