Advertisement

சிறப்புச்செய்திகள்

ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

‌தெரியுமா சேதி? டி.எம்.எஸ்.க்கு அஞ்சலி செலுத்தாத சிவாஜி வாரிசுகள்?

12 ஜூன், 2013 - 15:59 IST
எழுத்தின் அளவு:

‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., ‘நடிகர் திலகம்’ சிவாஜி இருவரது குரலுக்கும் பல திரைப்படங்களில் பல பாடல்காட்சிகளில் அவர்களது குரலாகவே குரல்கொடுத்தவர் டி.எம்.சவுந்தரராஜன். சமீபத்தில் காலமானார் அல்லவா! அவரது இறுதிச் சடங்கிலும் சரி., அதன் பின்னரும் சரி., டி.எம்.எஸ்.,ஸின் துக்க நிகழ்ச்சிகளில் நடிகர் திலகத்தின் வாரிசுகள் யாருமே கலந்து கொள்ளாதது கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது. இது தெரிந்தும் தெரியாதது மாதிரி எந்தவித விளக்கமும் தராமல் இருக்கிறது அன்னை இல்லம்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Venki Raja - mahalapye ,போஸ்ட்வானா
17 ஆக, 2013 - 10:08 Report Abuse
Venki Raja நடிப்பு குடும்பம்தானே அப்படித்தான் இருப்பார்கள் ....விட்ற விட்ற ..
Rate this:
Sambamoorthy Sivaramasubramanian - Chennai,இந்தியா
27 ஜூன், 2013 - 05:00 Report Abuse
Sambamoorthy Sivaramasubramanian திரு டி எம் எஸ் பாடலில் சொன்னால் "போனால் போகட்டும் போடா " ஆனால் "நம்ப முடியவில்லை ,நம்ப முடியவில்லை ".
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
05 ஜூலை, 2013 - 15:40Report Abuse
சு கனகராஜ் எல்லாரும் இருக்கும் வரை கொண்டாடுவார்கள் சென்றபின் கண்டு கொள்ள மாட்டார்கள்...
Rate this:
maramande - Pardesi,இந்தியா
13 ஜூன், 2013 - 03:10 Report Abuse
maramande பொல்லாத உலகமடா ...
Rate this:
Bhoominathan - Jingu Cha,போஸ்ட்வானா
22 ஜூன், 2013 - 10:36Report Abuse
Bhoominathanவேற எதாவது காரணம் இருக்கும். மணிவண்ணன் மறைவுக்கு ரஜினி வந்தாரா? வைரமுத்து வந்தாரா? வைரமுத்து விடுங்கள். அந்த ஆளும் பாரதி ராஜாவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். ஜாதி பித்து பிடித்தவர்கள். நான் என்கிற தலை கணம் படைத்தவர்கள். ஒரு பேனாவோ, ஒரு மைக்கோ கொடுத்தால் தன்னால் தான் உலகம் சுழல்கிறது என்று நினைப்பவர்கள்....
Rate this:
Ganapathiyadal Damodaran - Spin Boldak,ஆப்கானிஸ்தான்
12 ஜூன், 2013 - 21:22 Report Abuse
Ganapathiyadal Damodaran அவர்கள் மறப்பார்கள் ஆனால் நாங்கள் மறக்கமாட்டோம்
Rate this:
jawaharlal, - madurai  ( Posted via: Dinamalar Android App )
12 ஜூன், 2013 - 18:58 Report Abuse
jawaharlal, very very bad மிகவும் வேதனையளிக்கிறது
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in