Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நட்சத்திராவுக்கு திருமணம்....?

25 மார், 2013 - 13:53 IST
எழுத்தின் அளவு:

 மாஜி ஹீரோயின் சுமித்ராவிற்கு இரண்டு மகள்கள். ஒருவர் உமா, இவர் "தென்றல்" உள்பட சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஆனால் பெரிய அளவில் வளர முடியவில்லை. இதனால் மகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார். உமா, தற்போது கன்னட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். அடுத்த மகள் நட்சத்திராவை "டூ" என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். நட்சத்திராவுக்கும் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது சில மலையாளப் படங்களிலும், ஒரு கன்னடப் படத்திலும் நடித்து வருகிறார். என்றாலும் தன் இரண்டு வாரிசுகளுமோ தமிழில் வெற்றிபெற முடியாமல் போனதில் சுமித்ராவிற்கு வருத்தம் அதிகம். தற்போது தனது இரண்டாவது மகள் நட்சத்திராவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துவிட்டார். இதனால் அவருக்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார். விரைவிலேயே திருமண பத்திரிகையோடு சுமித்ரா பெங்களூருவிலிருந்து சென்னை வருவார் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

karthik - chennai  ( Posted via: Dinamalar Android App )
05 மே, 2013 - 14:52 Report Abuse
karthik super
Rate this:
kopalarajan - oman,ஓமன்
03 ஏப், 2013 - 18:00 Report Abuse
kopalarajan வாழ்த்துக்கள் நட்ச்சத்திரா. நல்ல குடும்ப வாழ்கை கிடைக்க வேண்டுகிறேன்.
Rate this:
ரெட்டைவால் ரெங்குடு - ஆவுடையார்கோவில்,இந்தியா
28 மார், 2013 - 11:43 Report Abuse
ரெட்டைவால் ரெங்குடு என்னம்மா பேரு வைக்கிறாங்க... 'Nut' சந்திரா 'Bolt' சந்திரான்னு....
Rate this:
divyashri - pudukottai  ( Posted via: Dinamalar Android App )
26 மார், 2013 - 17:00 Report Abuse
divyashri mapillaiku enna poduvinga?
Rate this:
ரெட்டைவால் ரெங்குடு - ஆவுடையார்கோவில்,இந்தியா
28 மார், 2013 - 11:44Report Abuse
ரெட்டைவால் ரெங்குடுமாப்பிள்ளை தான்..................
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in