Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

இனிமையான நடிகைக்கு இன்னல்!

22 மார், 2013 - 12:42 IST
எழுத்தின் அளவு:

வாகைசூடி வந்த அந்த இனிமையான நடிகை சில வருடங்களுக்கு முன்பு சின்ன சின்ன படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அப்படி நடித்த படங்களில் ஒன்ற வில்லங்கமான கதை கொண்டது. அதில் இனிமையான நடிகை இசகு பிசகாக நடித்திருக்கிறாராம். அந்தப் படம் பாதிகூட முடியலையாம். இப்போது காலம் மாறி இனிமை இப்போது இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தை எடுத்த தயாரிப்பாளர் இப்போது இனிமையான நடிகைக்கு டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சிருக்காராம். குறிப்பிட்ட அளவு பணம் தரலேன்னா படத்தோட காட்சிகளை வெளியிடுவேன்னு மிரட்டுறாராம். அதுமட்டுமில்லாம முன்பு டச்சுல இருந்த பல மானேஜர்கள் "பெரிய நடிகையாயிட்டா எங்களையெல்லாம் மறந்துடுவீங்களா?" என்று அன்பாக மிரட்டுறாங்களாம். இதுலேருந்து தப்பிக்க வழி தெரியமா தவிக்கிறாராம். 

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

MUJIBUR RAHMAN - KUMBAKONAM,இந்தியா
30 ஏப், 2013 - 13:05 Report Abuse
MUJIBUR RAHMAN நடிகை படத்தில் மட்டும் நடித்தால் போதாது
Rate this:
Krish - Madurai,இந்தியா
23 மார், 2013 - 12:05 Report Abuse
Krish பெண்ணாக பிறந்தால் எத்தனை தொல்லைகள், பாவம் அந்த நடிகை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in