Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

கரண்ட் ஸ்டாரின் கலக்கம்

21 மார், 2013 - 11:34 IST
எழுத்தின் அளவு:

லட்டு திண்ணதன் மூலம் இப்போது கரண்சிகளை அள்ளிக் கொண்டிருக்கும் கரெண்ட் ஸ்டாருக்கு பல மனைவிகள் என்பது உலகம் அறிந்த ரகசியம். தினமும் ஒரு மனைவியுடன் படப்பிடிப்புக்கு வருகிறார் கரண்ட் ஸ்டார். அவருக்கு பிடித்த உணவுகளை தயாரித்து ஊட்டி வருகிறார்கள் மனைவிகள். மனைவிகளின் அன்பு மழை, தயாரிப்பாளர்களின் பண மழையில் நனைந்து கொண்டிருந்தவருக்கு இப்போது வந்திருக்கிறது சிக்கல். கொட்டும் பணமழையில் யாருக்கு எவ்வளவு பங்கு? யார் பணத்தை கையாள்வது? என்பதில் மனைவிகளுக்குள் குடுமி பிடி சண்டை ஆரம்பிச்சிடுச்சாம். நடிப்பில் கவனம் செலுத்தறதா, இவர்களின் சண்டையை தீர்த்து வைப்பதா என்று இருதலைக் கொள்ளி எறும்பாய் தவிக்கிறாராம் கரெண்ட் ஸ்டார். இதனால் சமீபகாலமாக அவரது கேரவனுக்குன் மனைவிகளைக் காணவில்லை. மிக விரைவில் மனைவிகளில் ஒருவர் மீடியாக்களை சந்திப்பார் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

karthik - kadayanallur  ( Posted via: Dinamalar Android App )
08 மே, 2013 - 19:58 Report Abuse
karthik உங்களால மட்டும் எப்படி முடியுது
Rate this:
nalinam - brunai,புருனே
02 ஏப், 2013 - 15:13 Report Abuse
nalinam பவர் சார் போலீசிடம் மாட்டி விட்டாராம். arrest பண்ண போலீஸ் தேடுகிறார்கலாம். பாவம் பெல் மூடி மொட்டை தலையை எவ்வளவு நாள் தான் விக்கு போட்டு மூடுறது? பவருக்கு வேர்க்காது?
Rate this:
saravedi - karur  ( Posted via: Dinamalar Android App )
01 ஏப், 2013 - 09:20 Report Abuse
saravedi மச்சக்காரன்....
Rate this:
sulthan - madurai  ( Posted via: Dinamalar Android App )
22 மார், 2013 - 16:41 Report Abuse
sulthan அரிசி மாவுல இதெல்லாம் சாதாரணம்பா...
Rate this:
Logan - Singapore  ( Posted via: Dinamalar Android App )
22 மார், 2013 - 15:22 Report Abuse
Logan அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்ப்பா...
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in