Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

கார்டனுக்காக அக்கா தங்கை மோதல்

20 மார், 2013 - 13:54 IST
எழுத்தின் அளவு:

அலைகள் ஓயாத நாயகியும், 7 நாட்களில் புகழ்பெற்ற அவரது அக்காவும் நடிப்பில் கொடிகட்டி பறந்து லட்சம் லட்சமாக சம்பாதித்தபோது சென்னையில் பல இடங்களில் சொத்துக்களாக வாங்கி குவித்தார்கள். அதில் ஒன்று வளசரவாக்கத்தில் உள்ள படப்பிடிப்புக்கு பயன்படும் கார்டன். இந்த கார்டனை மாற்றிவிட்டு அதில் நட்சத்திர ஓட்டல் கட்ட அலைகள் ஓயாத நாயகி விரும்புகிறாராம். ஆனால் அக்காவுக்கு அதில் உடன்பாடு இல்லையாம்.

தங்கை நிறைய சம்பாதித்து மும்பை, திருவனந்தபுரத்தில் ஏற்கெனவே நட்சத்திர ஓட்டல் நடத்தி வருகிறார். அக்காவுக்கு பெரிதாக சொத்து எதுவும் இல்லையாம். அதனால் கார்டனை தனக்கே தந்து விடு, இல்லாவிட்டால் என் சரிபாதி பங்கை கொடுத்துவிடு நான் என்னவோ செய்து விட்டுப் போகிறேன் என்று கூறிவிட்டராம். அக்காவுக்கு சில கோடிகளை கொடுத்து ஒதுக்கிவிடலாம் என்ற கனவு கண்டுகொண்டிருந்த அலைகள் நாயகிக்கு இப்போது அதிர்ச்சியாம். இதனால் ஓட்டல் கட்டும் திட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைத்திருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

JAIRAJ - CHENNAI,இந்தியா
17 ஆக, 2013 - 19:41 Report Abuse
JAIRAJ ஆடும்வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் .................
Rate this:
Venki Raja - mahalapye ,போஸ்ட்வானா
17 ஆக, 2013 - 10:21 Report Abuse
Venki Raja பணம்மென்றாலே உறவு காண போய் விடுமோ ...
Rate this:
murukan - tamil nadu,இந்தியா
24 மார், 2013 - 12:14 Report Abuse
murukan இவங்களும் அப்படி பட்டவர்களா?
Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
21 மார், 2013 - 06:39 Report Abuse
Vaduvooraan உண்மையில் மேற்படி சொத்து அந்த நாளில் மிருங்கங்களை வைத்து படம் எடுத்து வெற்றி கண்ட ஒரு பழைய தயாரிப்பாளர் அப்போது ஊருக்கு வெளியே இருந்த பகுதியில் மிருகங்களை பராமரிப்புக்காக வாங்கிப் போட்டு பயன்படுத்திய இடம். தயாரிப்பாளரின் மகன் ஒரே இரவில் அக்கா நடிகைக்கு அன்பளிப்பாக கொடுத்ததில் கை மாறியது என்ற தகவலையும் வெளியிட்டிருக்கலாமே?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in