Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

இயக்குனர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் இசையமைப்பாளர்கள்!

19 மார், 2013 - 15:02 IST
எழுத்தின் அளவு:

சமீபகாலமாக சினிமாத்துறையில் இசையமைப்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிதது வருகிறது. இதனால் முன்னணியில் இருக்கும இசையமைப்பாளர்களே தங்களை தக்க வைத்துக்கொள்ள கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில், இயக்குனர்கள் தங்கள் பக்கம் இருந்தால்தான் அவர்கள் இயக்கும் படங்களுக்கு தங்களின் பெயரை பரிந்துரைப்பார்கள் என்று சில இசையமைப்பாளர்கள் இயக்குனர்களுக்கு தாங்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து சில லட்சங்களை லஞ்சமாக வெட்டி வருகின்றன.

அந்த பட்டியலில் வாரிசு இசையமைப்பாளரும், அந்த மூன்றெழுத்து இசையமைப்பாளரும் முக்கிய இடம் பிடிக்கின்றனர். இதில் அந்த வாரிசு இசையமைப்பாளர் தன்னிடம் வரும் இயக்குனர்களுக்கு தனது சம்பளத்தில் இருந்து 2 லட்சம் லஞ்சமாக வெட்டினால், இன்னொரு இசையமைப்பாளரோ 5 லட்சம் வரை வெட்டுகிறாராம். இதன்காரணமாக, அவர்களிடம் ஒரு முறை சென்ற இயக்குனர்கள், பின்னர் தாங்கள் இயக்கும் புதிய படங்களுக்கு அதன் தயாரிப்பாளர்கள் வேறு இசையமைப்பாளர்களின் பெயரை பரிந்துரைத்தால், தங்களுக்கு இந்த இசையமைப்பாளர்களே செட்டாகும் என்ற விடாப்பிடியாக படங்களை இவர்கள் பக்கம் திருப்பி விடுகின்றனர்.

மேற்படி இசையமைப்பாளர்களின் இந்த படம் பிடிக்கும் யுக்தியை கேள்விப்பட்ட வளர்ந்து வரும் மேலும் சில இசையமைப்பாளர்களும், இப்போது இந்த பாணியில் படங்களை கைப்பற்றும் அதிரடி முயற்சியில் இறங்கியுள்ளனர். இதன்காரணமாக, டைரக்டர்களின காட்டில் காசு மழை கொட்டி வருகிறது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Venki Raja - mahalapye ,போஸ்ட்வானா
17 ஆக, 2013 - 10:25 Report Abuse
Venki Raja இளையராவின் திமிரால்தான் இன்று இத்தனை இசை அமைபாலர்களே வந்தார்கள் இங்கும் லஞ்சமா ...
Rate this:
JAIRAJ - CHENNAI,இந்தியா
04 ஜூலை, 2013 - 18:26 Report Abuse
JAIRAJ தம்பி கடுமையாக உழைத்து கற்பனையில் இசை அமைத்தால் தான் அது மக்கள் மனதில் பதிந்து நிலைத்து நிற்கும். ஜி ராமநாதன் காலத்திலிருந்து தேவா வரை சற்று பின்னோக்கிப்பார். இதில், எந்த இசையமைப்பாளர்களுக்குமே கிடைக்காத அந்தஸ்து இளைய ராஜாவுக்குமட்டுமே கிடைத்தது. இளையராஜாவுக்கு மட்டும் தான் பானர் வைத்து கொண்டடினர்ர்கள். காரணம், சொந்தமாகத்தயாரித்த மயக்கும் ட்யூன். இறக்குமதி செய்து எதையோ வெட்டி ஒட்டவைத்தது அல்ல. லஞ்சம் கொடுத்து வாய்ப்பு பெற்றால் நிலைத்து நிற்க முடியாது.
Rate this:
Priyanka Priya - Madurai,இந்தியா
14 மே, 2013 - 18:40 Report Abuse
Priyanka Priya இமான் & ஸ்ரீகாந்த் தேவா
Rate this:
hariganesan s m - uthamapalayam town, theni dist,இந்தியா
27 மார், 2013 - 10:41 Report Abuse
hariganesan s m இசைக்கு வந்த சோதனையா இது . உண்மையான இசை எப்படி எதிர்பார்க்க முடியும் - ஹரி, உ. பாளையம்
Rate this:
gomathi - kerala,இந்தியா
20 மார், 2013 - 10:42 Report Abuse
gomathi வாரிசு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் தானே?
Rate this:
Ajay Karthi - chennai,இந்தியா
20 மார், 2013 - 17:36Report Abuse
Ajay Karthiலூசு பையா ஸ்ரீகாந்த் தேவ டா...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in