மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
வசந்தபாலன் இயக்கும் அடுத்த படமும் பீரியட் பிலிம் என்கிறார்கள். கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பாவின் காதலை மையமாக வைத்து ஸ்கிரிப்ட் ரெடியாம். அவர்களின் காதல் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலம். படத்தின் கதைக்கு ஓகே வாங்கவும். பிற்காலத்தில் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காகவும் கே.பி.சுந்தராம்பாள், மற்றும் கிட்டப்பாவின் உறவினர்களிடம் ஒப்புதல் பெறும் வேலையில் வசந்தபாலன் இறங்கி இருக்கிறாராம். கே.பி.சுந்தராம்பாள் தரப்பு உறவினர்கள் ஓகே சொல்லிவிட்டதாகவும், கிட்டப்பாவின் மனைவி தரப்பு இன்னும் ஓகே சொல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.