Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

எமிஜாக்சனுக்கு மீண்டும் தடைபோட்ட டைரக்டர் ஷங்கர்!

13 மார், 2013 - 10:26 IST
எழுத்தின் அளவு:

மதராசப்பட்டினம், தாண்டவம் படங்களில் நடித்தவர் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன். இவர் விக்ரம் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் ஐ படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். முந்தைய படங்களை விட மெகா படம் என்பதோடு, இந்த படத்தில் நடிப்பதற்கு எமிக்கான சம்பளமும் பல கோடிகளாக உயர்த்தப்பட்டுள்ளதாம். அதனால் கோலிவுட்டிலேயே ஹாலிவுட் ரேஞ்சுக்கு சம்பளம் வாங்கும் நடிகையாகியிருக்கிறார் எமி. இதையடுத்து அவரது நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறதாம்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நேரத்தில் அடிக்கடி மிட்நைட் பார்ட்டிகளில் கலந்து கொண்ட எமி, நள்ளிரவு வரை குடியும் குடித்தனமுமாக இருந்து விட்டு காலை படப்பிடிப்பு என்றால் மதியம்தான் ஸ்பாட்டில் தலைகாட்டினார் இதனால் படப்பிடிப்பு இருக்கும் நாட்களில் பார்ட்டிகளில் கலந்து கொள்வதற்கு அவருக்கு தடை போட்டார் டைரக்டர் ஷங்கர். அதையடுத்து நல்ல பிள்ளையாட்டம் அடக்கிவாசித்தார் எமி.

ஆனால் இப்போது, அவரை சந்திக்க அடிக்கடி சில ஹாலிவுட் நடிகர்கள் ஸ்பாட்டுக்கு வருகிறார்களாம். அப்படி வருபவர்கள், கேரவனுக்குள்ளேயே பாரை திறக்கிறார்களாம். ஏற்கனவே ஆல்ஹகாலில் முங்கு நீச்சல் நடிக்கக்கூடியவர் எமி எனபதால், தனது சுயகட்டுப்பாட்டையும் மீறி சரக்கு அடிக்கத் தொடங்கி விடுகிறாராம். அப்படி அடித்து விட்டு, ஸ்பாட்டுக்கு வந்து நடிக்கிறாராம். ஆனால் இதை அவருடன் நெருக்கமாக நடிப்பவர்கள் கண்டுபிடித்து முகம் சுழிக்கிறார்களாம். இதையும் கண்டுபிடித்து விட்ட ஷங்கர், உடனடியாக எமிஜாக்சனின் ஹாலிவுட் நண்பர்களை அங்கிருந்து விரட்டியடித்து விட்டாராம். அதோடு, படப்பிடிப்பு இல்லாத நாட்களில் யூனிட் சார்பில் பார்ட்டி வைக்கிறோம். அதனால் படப்பிடிப்பு நாட்களில் மட்டுமே ஆல்ஹகால் எடுத்துக்கெர்ளள வேண்டாம் என்று எமிக்கு மீண்டும் தடை போடப்பட்டுள்ளதாம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Porukki - Madurai  ( Posted via: Dinamalar Android App )
31 மார், 2013 - 12:32 Report Abuse
Porukki ஆள மாத்த வேண்டியதுதானே
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
13 மார், 2013 - 16:20 Report Abuse
Vaal Payyan எமி .. குடி ... குடி உன்னை குடிக்காத அளவுக்கு குடி ... ஆனா படத்துல மட்டும் நல்ல பிள்ளையா நடி ....
Rate this:
karthikm - chennai  ( Posted via: Dinamalar Android App )
13 மார், 2013 - 11:37 Report Abuse
karthikm இதத்தான் வெரிகுட்னு சொன்னானா வெள்ளக்காரன்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in