சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! | 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! |
தஞ்சாவூர் நெல்லுக்கு புகழ்பெற்ற பகுதிங்றதால அதை செல்லமா கூப்பிடுற பெயரைக் கொண்ட இயக்குனர்தான் கடைத் தெரு நாயகியை அறிமுகப்படுத்தி கொஞ்ச நாள் தன் கஸ்ட்டியிலேயே வச்சிருந்தார். இது எல்லாருக்கும் தெரிஞ்ச சீக்ரெட்தான். அந்த நன்றியை மறக்காம கடைத் தெரு நாயகியும், அவரோட தாய்குலமும் அவர் என்ன சொன்னாலும் செய்வாங்க. சமீபத்துலகூட நல்ல பெயர் எடுத்த கடைத் தெரு நாயகி அந்த இயக்குனர் எடுத்த ஒரு வில்லங்கமான படத்துல அவருக்கு ஜோடியாக நடிச்சார். அப்படி இருந்தும் இயக்குனரு விடுறதா இல்லியாம். இப்போது ஒரு கதை ரெடி பண்ணி வச்சிக்கிட்டு எனக்கு ஒரு மாதம் கால்ஷீட் கொடுத்து நடிச்சி குடுத்துட்டுபோன்னு மிரட்டிக்கிட்டிருக்காராம். நடிகையும் இப்போ அப்போன்னு தள்ளிப்போட்டுகிட்டே போறாராம். இதுல இயக்குனரு கடும் கோபத்துல இருக்காராம். நடிக்கவும் முடியாம, தவிர்க்கவும் முடியாம தவிக்கிறாராம் நடிகை.