சைவத்துக்கு மாறினார் சிம்பு! | பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்! | சங்கரா டி.வி.யில் மாணவர்களுக்கான நிகழ்ச்சி! | ஸ்ரேயாவின் பேரு மட்டும்தான் பவித்ரா! | ஈரவெயில் ஆனது திருவாசகம்! | பெயரில் கும்கியை சேர்ந்த காமெடி நடிகர் அஸ்வின்! | ஆபாசமாக நடிக்கமாட்டேன்! தமன்னா அதிரடி முடிவு!! | உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு பேட்டி | 32ஆண்டுகளுக்கு பின்மோகன்லால் - பூர்ணிமா | ரகுமானின் குரல் தனுசுக்கு செட் ஆகலை |
மெரீனா பீச்சுல பசங்களை வச்சு படம் எடுத்த இயக்குனரின் புதுப் படத்துல களவாணி நடிகரும், டி.வி.தொகுப்பாளரும் சேர்ந்து நடிக்கிறாங்க. படம்தான் காமெடியே தவிர திருச்சியில படப்பிடிப்பு நடக்குறப்போ நடந்த விஷங்கள்லாம் ரொம்பவே சீரியசாம். படத்துல நடிக்கிற சில்க் சாயல் கொண்ட நடிகையோட யார் ரொம்ப அன்பா இருக்குறதுங்றதுல பெரிய ரேஸே நடந்துச்சாம். இரண்டு பேரும் மாறி மாறி அன்பு காட்டினதுல நடிகை ஆடிப்போயிட்டாராம். இயக்குனரு கடமையே கண்ணா இருக்க, இவிங்க அலம்பல்தான் தாங்க முடியலையாம். இரண்டு பேரோட அன்பு பிடியில சிக்காம இருக்க நடிகை பட்ட அவஸ்தையை யூனிட் காரங்க கதை கதையா சொல்றாங்க.