Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

பாட்டிலேயே பதில் சொன்ன வம்பு நடிகர்!!

Cine gossips
ஒல்லிபிச்சான் நடிகருடன் ஒரு படத்தில் நடிக்க குஷ்புவின் ஜெராக்ஸ் நடிகையை கேட்டார்களாம். அவரும் ஓகே சொல்லிவிட்டு மறுநாள் தயாரிப்பாளருக்கு போன் போட்டு "சாரி டேட்ஸ் இல்லை. அடுத்த தடவை நடிக்கிறேன்"னு சொல்லிட்டாராம். ஆனா உண்மையான காரணம் அது இல்லையாம். விரல் வித்தை நடிகர் ஒல்லிப்பிச்சானுடன் நடிக்க போட்ட தடைதான் காரணமாம். இதை அறிந்து நடிகையின் தாய்குலம். நடிகருக்கு போன்போட்டு, "என் மகள் நடிக்கிறது பற்றி முடிவெடுக்க நீ யார்-?" என்கிற ரேன்ஜில் படபட ஆங்கிலத்தில் பொளந்து கட்டினாராம். பதில் ஏதும் பேசாத விரல்வித்தை நடிகர் கடைசியாக "போன்ல நான் பேசுறதுக்கு முன்னாடி ஒரு காலர் டியூன் கேட்டிருப்பியே அதான் என்னோட பதில்"னு சொல்லி  போனை வச்சிட்டாராம். வம்பு நடிகர் போனோட காலர் டியூன் "வாடி வாடி வாடி கியூட் பொண்டாட்டி, நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி". இது எப்டி இருக்கு.

Tags »
Cine gossips, சினி வதந்தி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (9)

வில்லன் - COIMBATORE  ( Posted via: Dinamalar Android App )
2013-03-10 14:35:55 Report Abuse
வில்லன் மச்சக்காரன்....
Rate this:
2 members
0 members
0 members
Share this comment
vin - vdr  ( Posted via: Dinamalar Android App )
2013-02-27 13:27:09 Report Abuse
vin இந்த பப்பாளி இத்தனா நானளக்கு
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
james - trichy  ( Posted via: Dinamalar Android App )
2013-02-22 18:20:38 Report Abuse
james இவன் அடங்க மாட்டானா
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Solai Selvan.S - Chennai  ( Posted via: Dinamalar Android App )
2013-02-21 19:08:38 Report Abuse
Solai Selvan.S நல்லா வருவ சிம்பு♥
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
kabil - taminadu  ( Posted via: Dinamalar Android App )
2013-02-21 16:50:50 Report Abuse
kabil keep it up boy
Rate this:
2 members
0 members
1 members
Share this comment
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in