Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ஆட்டம்போடும் அண்ணாச்சி

13 பிப், 2013 - 11:49 IST
எழுத்தின் அளவு:

நடுரோட்டுல நின்னுக்கிட்டு போறவங்க வாரவங்ககிட்ட எடக்குமடக்கா கேள்வி கேட்டு காமெடி பண்ணிக்கிட்டிருந்த அண்ணாச்சியோட லெவலே இன்னிக்கு வேற. கிட்டத்தட்ட கையில பத்துப் படம் வச்சிருக்காரு. சம்பளம் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் கேட்கிறார் அண்ணாச்சி. இவர் வேலை பார்க்குற டிவியில அவருக்கு மாச சம்பளம்கூட அவ்வளவு கிடையாது. ஆனாலும் சினிமான்னா எல்லாருக்கும் பணம் காய்க்கிற மரம்தானே. பெரிய காமெடியனுங்க லட்சக் கணக்குல கேக்குறப்போ வேற வழியில்லாம சின்னத் தயாரிப்புங்க அண்ணாசிக்கு அள்ளிக் கொடுக்குறாங்க. "இந்த ஆபரு...ஒரு படம் ஹிட்டாகுற வரைக்குந்தாண்டே. அப்புறம் அண்ணாச்சியோட ரேட்டு லட்சத்துல போயிடும்லா... அதானால இப்பவே என்னி வச்சு படம் எடுத்துப்புடுங்கடே சொல்லிப்புட்டேன்" என்கிறார் அண்ணாச்சி.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Aaron - Chennai  ( Posted via: Dinamalar Android App )
27 பிப், 2013 - 15:25 Report Abuse
Aaron vaalthukkal iman annachi...
Rate this:
sumathy - Kerala,இந்தியா
20 பிப், 2013 - 12:55 Report Abuse
sumathy சந்தானம் இப்ப ஆஸ்திரேலியாவில் நிகழ்ச்சி கொடுக்க போயிருக்காறு. இப்ப இன்னும் கூட அல்லுவாறு ஆஸ்திரேலியாவில்
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
13 பிப், 2013 - 13:20 Report Abuse
Vaal Payyan அள்ளுங்கன்னே அள்ளுங்க ...
Rate this:
KARTHI - Chennai,இந்தியா
13 பிப், 2013 - 12:08 Report Abuse
KARTHI நீ கலக்கு சித்தப்பூ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in