Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

அமலாவின் லந்து

12 பிப், 2013 - 15:09 IST
எழுத்தின் அளவு:

அமலாபால் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்குற லந்துதான் இப்போ ஹாட் டாபிக்கா ஓடிக்கிட்டிருக்கு. யார் கூட வேணாலும் நடிக்கத் தயார் சம்பளம் 75 லட்சம் வேணும். அதிக பட்சம் 30 நாள்தான் கால்ஷீட். என்கிறாராம். அட இதுகூட பரவாயில்லையாம் அவரோட மேக்அப் மேனுக்கு 30 நாளைக்கும் சேர்த்து 9 லட்சம் சம்பளமாக கொடுத்திடனுமாம். கம்பெனி தனியா மேக்அப் மேன் வச்சாலும் இவருக்கான மொய்யை எழுதிடனுமாம். அப்புறம் மேக்அப் அயிட்டம் எல்லாமே இறக்குமதி சரக்காத்தான் இருக்கணுமாம்.

அவருடன் மூன்று உதவியார்கள் வருவார்களாம். அவர்களுக்கு தினசரி பேட்டா ஆளுக்கு 5 ஆயிரம். விமான பயணம் என்றால் இத்தனை பேருக்கும் முதல் வகுப்பில் டிக்கெட் போடணும். கிட்டத்தட்ட அமலாபால் ஹீரோயினா நடிக்கிற படத்துக்கு அவருக்கு மட்டும் ஆகுறு செலவு  சம்பளத்தையும் சேர்த்து ஒரு கோடி ரூபாயாம். இதையெல்லாம் இப்போ அவர் நடிச்சிட்டிருக்குற படத்தோட புரொடக்ஷன் மானேஜர் புலம்பினது. "வீரசேகரன் படத்துல நடிக்கிறப்போ சைதாப்பேட்டை கவர்மெண்ட் குவார்ட்டர்சுலதான் ஷூட்டிங். பத்த நாளும் அங்கேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தாங்க. நான்தான் தினமும ரெண்டு கொசுவர்த்தி சுருள் வாங்கி கொண்டு கொடுப்பேன்" இப்படிச் சொன்னதும் அதே மானேஜர்தான்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

jeeva - karur  ( Posted via: Dinamalar Android App )
05 மார், 2013 - 02:50 Report Abuse
jeeva ஒரம் கட்டுங்க
Rate this:
myna - vdr  ( Posted via: Dinamalar Android App )
27 பிப், 2013 - 16:50 Report Abuse
myna னமனா படத்தி்ல் உன் மூஞ்சா பார்த்த வாந்தி் தான் வந்தது, இப்ப பவுடர் அப்பிக்கிட்டு பவுசு காட்ற
Rate this:
16 பிப், 2013 - 00:56 Report Abuse
டைரக்டர் சிந்து சமவெளிதான் லாய்க்கு இதுக்கு
Rate this:
kumuthini - Chennai,இந்தியா
13 பிப், 2013 - 14:22 Report Abuse
kumuthini அம்மணிக்கு காலம் வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிக்கணும்.
Rate this:
BLACK CAT - Marthandam,இந்தியா
12 பிப், 2013 - 17:09 Report Abuse
 BLACK CAT உங்களுக்கு இது வேணும், இங்கு பெண்கள் இல்லை போல் கேரளா இறக்குமதி செய்தால் இது தான் தண்டனை ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in