Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ஹை ஸ்பீடில் சம்பளத்தை உயர்த்திய டைரக்டர்...!

12 பிப், 2013 - 15:02 IST
எழுத்தின் அளவு:

சுப்பிரமணியபுரத்துலேருந்து புறப்பட்டு வந்த தாடி இயக்குனர் கம் நடிகர் "அழகான பாண்டியன்" ஜெயிச்ச பிறகு தன் சம்பளத்தை டாப் ஹீரோக்கள் ரேஞ்சுக்கு உசத்திட்டாராம். வெளி கம்பெனியில நடிக்கிறதுக்கு எட்டு சி கேட்கிறாராம். சொந்தப் படம்னா பட்ஜெட்டுல பத்துசிய சம்பளமாக கணக்கு காட்டுறாராம். படத்தை தெலுங்குக்கோ மலையாளத்துக்கு வித்தா அதுக்கு தனி ரேட்டாம். "பெரிய ஹீரோக்கள் படத்துக்கே கியாரண்டி கிடையாது, என்னோட படத்துக்கு லாபம் கியாரண்ட்டி. அப்புறம் கோடிய கொடுத்தா என்னப்பு,  நாங்களும் சில படங்கள்ல துட்ட விட்டுருக்கம்ல அதை எப்படி எடுக்குறது"ன்னு மதுரை தமிழ்ல விளக்கம் சொல்றாராம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

reva - madukkur  ( Posted via: Dinamalar Windows App )
28 பிப், 2013 - 18:05 Report Abuse
reva சுத்த தமிழ் நடிகர் ஏன் கொடுக்க கூடாது
Rate this:
thiyagu - Chennai  ( Posted via: Dinamalar Android App )
20 பிப், 2013 - 19:31 Report Abuse
thiyagu நியாயமான பேச்சு
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
20 பிப், 2013 - 16:09 Report Abuse
Vaal Payyan வாஸ்தவம் ..
Rate this:
kumuthini - Chennai,இந்தியா
13 பிப், 2013 - 14:18 Report Abuse
kumuthini சிறந்த நடிப்புக்கு தகுந்த சம்பளம் தான். நடிக்கவே தெரியாதவர்கள் உயர்ந்த சம்பளம் வாங்கும் போது Sasikumar நல்ல நடிகர் உயர்ந்த சம்பளம் வாங்கினால் என்ன தவறு?
Rate this:
அரசன் - madurai  ( Posted via: Dinamalar Android App )
12 பிப், 2013 - 17:06 Report Abuse
அரசன் நியாயமான ஆசை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in