Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

மாஸ்க் இயக்குனரின் கிளாஸ்

11 பிப், 2013 - 11:43 IST
எழுத்தின் அளவு:

கூலிங் கிளாசையே முகமூடி மாதிரி அணிந்து கொண்டு வரும் அந்த இயக்குனர் இன்றைய நிலவரப்படி எப்போது பார்த்தாலும் கையில் கிளாசுடன்தான் இருக்கிறாராம். முன்பு பொது விழாக்களில் மேடையேறி வில்லங்க கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தவர் இப்போது தனி அறையில் தானே கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறாராம். மாஸ்க் படம் ரிலீசுக்கு முன்னாடி உங்க அடுத்த படத்துல நான்தான் நடிப்பேன்னு அடம்புடிச்ச அம்புட்டு ஹீரோக்களும் மாஸ்க் ஃபிளாப்புக்கு பிறகு அப்பீட்டு ஆயிட்டதால மனசு வெறுத்துட்டாராம். ஒரு ஃபிளாப் இப்படி எல்லாத்தையும் தலைகீழா மாத்தும்னு நினைக்கலையாம். "சொந்த கம்பெனி தொடங்கி புதுமுகங்களை வச்ச ஒரு படம் எடுத்து இந்த ஹீரோக்களோட முகமுடிய கிழிக்காம விடமாட்டேன்"னு வர்றவங்கிட்டெல்லாம் அஞ்சாம சொல்லிக்கிட்டிருக்காராம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

jasik - karaikal  ( Posted via: Dinamalar Android App )
12 பிப், 2013 - 23:39 Report Abuse
jasik plz change your camera tricks and shorts.kadpavudhu.
Rate this:
அரசன் - madurai  ( Posted via: Dinamalar Android App )
12 பிப், 2013 - 17:04 Report Abuse
அரசன் என்னது ஒரு ப்ளாபா..அப்படினா எதாவது வெற்றி படம் கொடுத்தாரா மிஸ்கின்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in