Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

கில்லிக்கும் மில்க்குக்கு சடுகுடு

10 பிப், 2013 - 11:51 IST
எழுத்தின் அளவு:

கில்லி நடிகர் நடிக்கும் லீடர் படத்தில் அவருக்கு ஜோடி மில்க் நடிகை. இருவரும் இப்போது மும்பையில் டூயட் பாடிக்கொண்டிருக்கிறார்கள். குறுகிய காலத்தில் கில்லி நடிகருக்கு ஜோடி போட்ட மகிழ்ச்சியில் இருந்த மில்க் நடிகைக்கு ஆப்பு வைத்து விட்டார்கள். கில்லி நடிகருக்கு ஜோடியாக இன்னொரு முன்னணி மும்பை நடிகை ஒருவரும் நடிக்க இருக்கிறாராம். மில்க் நடிகை கில்லி நடிகரை பக்கத்தில் வைத்துக் கொண்டே படத்தின் வெற்றி இயக்குனரோடு கொஞ்சி குலாவுவது கில்லி நடிகருக்கு பிடிக்கவில்லையாம். மில்க் நடிகைக்கு பாடம் கற்பிக்க கெஸ்ட் ரோலாக இருந்த மும்பை நடிகை போர்ஷனை அதிகமாக்கி இன்னொரு ஹீரோயினாக்கச் சொல்லிவிட்டாராம் கில்லி நடிகர். விஷயத்தை கேள்விப்பட்ட மில்க் நடிகை வெற்றி இயக்குனரிடம் கோப தாண்டவமே ஆடிவிட்டாராம். கில்லிக்கும் மில்கிற்கும் இடையில் கிடந்து வெற்றி தவிக்குதாம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

singai arun - singapore  ( Posted via: Dinamalar Blackberry App )
21 பிப், 2013 - 10:59 Report Abuse
singai arun tamil movie salary laber
Rate this:
madhu - thiruthuraipoondi  ( Posted via: Dinamalar Android App )
17 பிப், 2013 - 16:13 Report Abuse
madhu A.L.விஐய் பாவம்,,அவருக்கு இருக்குற மார்க்கெட் விஐய்யால போயிட போகுது,,
Rate this:
kumuthini - Chennai,இந்தியா
13 பிப், 2013 - 14:37 Report Abuse
kumuthini யார் இவங்க?
Rate this:
Rohith - Lavender,சிங்கப்பூர்
13 பிப், 2013 - 14:56Report Abuse
Rohithநடிகர் விஜய், அமல பால் & இயக்குனர் விஜய்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in