Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நாட்டாமையுடன் மோதும் மகள்

09 பிப், 2013 - 13:48 IST
எழுத்தின் அளவு:

உலக நாயகன் படத்துக்கு பிரச்சினை வந்தபோது அதற்கு ஆக்ட் கொடுக்குறவங்க சங்கம் ஒண்ணுமே செய்யலைன்னு டுவிட்டர்ல எழுதின சண்டக்கோழி நடிகருக்கு ஆக்ட் கொடுக்குறவங்க சங்கம் நோட்டீஸ் அனுப்பிச்சுது. இதனால கோபப்பட்ட நாட்டாமையின் லட்சுமிகரமான மகள் அவர் சொன்னதுல என்ன தப்பு. உலக நாயகனுக்கு உதவாம சங்கம் எங்கபோச்சு. சங்கத் தலைவர்கிட்ட விளக்கம் கேளுங்கன்னு அவரும் டுவிட்டரில் எழுதினார். ஆனா அவருக்கு ஆக்ட் கொடுக்குறவங்க சங்கம் நோட்டீஸ் அனுப்பலையாம். காரணம் அவரு சங்க மெம்பர் இல்லியாம். சண்டக்கோழி நடிகருக்காக தன்னை எதிர்த்து மகள் கருத்து சொன்னதுல நாட்டாமை ரொம்பவே அப்செட்டாம். குடும்பத்துக்குள்ள ஓடிக்கிட்டிருக்கிற சின்ன புகைச்சல்தான் இதுக்கு காரணம்னு விபரம தெரிஞ்சவங்க சொல்றாங்க. இந்த செய்தி வதந்தியாகவே இருந்து அப்பாவும் மகளும் சந்தோஷமா இருந்தா சரிதான்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

வர லச்சுமி - nattamai kurukku theru,இந்தியா
10 பிப், 2013 - 09:37 Report Abuse
 வர லச்சுமி அட சீ இதெல்லாம் ஒரு பிகரு.இதுக்கு பினால விஷாலமான நடிகர் போவாருன்னு நினைக்கிறீங்க?
Rate this:
prabu.usa@gmail.com - NY,யூ.எஸ்.ஏ
13 பிப், 2013 - 12:31Report Abuse
prabu.usa@gmail.comஎந்த புத்துல எந்த பாம்பு இருக்குனு யாருக்கு தெரியும்...
Rate this:
அரசன் - madurai  ( Posted via: Dinamalar Android App )
09 பிப், 2013 - 14:52 Report Abuse
அரசன் தி்ரியை கொழுத்தி் விட்டு,அதி்லிருந்து புகை வரகூடாதுனு எப்படிதான் நினைக்கிறீங்ளோ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in