Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பைக் ரேசர்களை தத்தெடுத்தார் சரத்குமார்

07 பிப், 2013 - 11:41 IST
எழுத்தின் அளவு:

அகில இந்திய மோட்டார் சைக்கிள் வீரர்களான சரத்குமார், ரஜினி கிருஷ்ணாவை தத்தெடுத்திருக்கிறார் நடிகர் சரத்குமார். நல்ல திறமையான விளையாட்டு வீரர்களை கண்டுபிடித்து அவர்களை சர்வதே அளவிற்கு கொண்டு செல்வதற்காக "எஸ்கே-சரத்69 ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட்" என்ற நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் பெரிய விளையாட்டு வீரனாக வரணும்னு ஆசைப்பட்டேன். பண வசதி இல்லாததால அது முடியல. அதனால என்னால முடிஞ்ச அளவுக்கு விளையாட்டு வீரர்களுக்கு உதவி பண்ணிக்கிட்டிருந்தேன். மோட்டார் சைக்கிள் வீரர் சரத்குமாரோட பேட்டி ஒரு பத்திரிகையில வந்துச்சு. அதுல அவர் உலகப் போட்டிகள்ல 3 வது இடத்துக்கு வந்தேன். அடுத்த வருட போட்டியில முதல் இடத்துக்கு வந்துடுவேன். அதுல கலந்துக்குற அளவுக்கு எங்கிட்ட பணம் இல்லேன்னு சொல்லியிருந்தார். அவரோட பெயரும் சரத்குமார்ங்றதால அந்த பேட்டி என்னை ரொம்ப பாதிச்சுது. இந்த சரத்குமாருக்கு கிடைக்காதது அந்த சரத்குமாருக்கு கிடைக்கட்டும்னு நினைச்சு அவரை தத்தெடுத்தேன். அவர் பெயரையும் என் பெயரையும் சேர்த்து இந்த நிறுவனத்தை தொடங்கியிருக்கேன். திறமையான விளையாட்டு வீரர்களை கண்டுபிடிச்சு, அவுங்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து உலக அளவுல கொண்டு நிறுத்துவதுதான் என்னோட நோக்கம் என்றார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

கண்ணன் - choolai chennai,இந்தியா
08 பிப், 2013 - 23:34 Report Abuse
 கண்ணன் இது போல அறிவியல், கலை, மற்ற துறையிலும் இவர் போல உதவி செய்ய பணம் படைத்தவர்கள் முன்வந்தால் நல்லது.
Rate this:
வரஇலட்சு - Chennai,வனுட்டா
08 பிப், 2013 - 00:43 Report Abuse
 வரஇலட்சு வெளியில் சொல்லுற கருத்து சரிதான் சரத்து ஆனா உள்ளுக்குள்ள கல்லா எப்புடி நல்லா கட்டுவது அதுதான் நோக்கமே அதை சொல்லு நாட்டுஆமை முதலில்...தெரியும்லே சேதி
Rate this:
Vinod K - London, UK  ( Posted via: Dinamalar Android App )
07 பிப், 2013 - 15:15 Report Abuse
Vinod K வாழ்த்துக்கள் தி்ரு சரத்குமார் மிக அருமையான செயல்
Rate this:
guna - theni,இந்தியா
07 பிப், 2013 - 14:39 Report Abuse
 guna nalla muyarchi valthukal
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in