'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
மதராசபட்டினத்து ஹீரோவின் தம்பி நடிச்ச "புக்" படம் அட்டர் ஃபிளாப் ஆனதில் அண்ணன் ரொம்பவே அப்செட் ஆயிட்டாராம். சொன்ன கதை வேற எடுத்த படம் வேறன்னு சின்னத்திரை நடிகரா இருந்து புக் படத்தில் இயக்குரான மாறியவரை காய்ச்சி எடுத்துட்டாராம் அண்ணன். இப்போ அண்ணனும், தம்பியும் தங்களோட கோபத்தை வேறு விதமாக காட்டுறாங்களாம். தம்பி நடிகருக்கு இருந்த ஒரிஜினல் இஸ்லாமிய பெயரை மாற்றிவிட்டு சத்தியமான முறையில பெயர் வைச்சாங்க. ஆனா இதே பேருல மூணு நாலு நடிகர்கள் இருக்கிறது இப்பதான் பிரதர்ஸ்சுக்கு தெரிய வந்துருக்கு. எல்லா சத்தியமான நடிகர்களுக்கு போன்போட்டு பெயரை மாத்துங்கன்னு மிரட்டல் தொணியில் பேசியிருக்காங்க. மிரட்டல் வேலைக்கு ஆகலை. அதனால தம்பியோட பெயரை மாத்திடலாமுன்னு அண்ணன் முடிவு பண்ணியிருக்காராம்.