Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

சொர்ணாக்காவாக அவதாரமெடுக்கிறார் அதிரடி நமீதா!

Cine gossips about namitha
சினிமாவில் பிசியாக நடித்து வந்தபோது, தனது உடல்கட்டை உயரத்துக்கு ஏற்ப கச்சிதமாக பராமரித்து வந்தார் நமீதா. அதனால் அரும்பு மீசை ரசிகர்கள் அவரது கட்டுமஸ்தான கவர்ச்சியைக்கண்டு கிறங்கிப்போய் கிடந்தார்கள். நமீதா ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்றால், அவரை அரைகுறை மற்றும் குட்டை பாவாடை டிரஸ்களில் கண்டு களிக்கலாம் என்பதற்காக ஒரு பெருங்கூட்டமே தியேட்டர்களுக்குள் புகுந்தது. ஆனால் இப்படி பெருவாரியான ரசிகர்களை பெற்றபோதும், நமீதாவுக்கு சமீபகாலமாக மருந்துக்கும் படம் இல்லை.

தமிழ்நாட்டுக்கு வந்தால், தெலுங்கு, கன்னடத்தில் பிசி என்றும், கன்னடத்துக்கு சென்றால் தமிழில் ரொம்ப பிசி என்று மாத்தி மாத்தி சொல்லி வண்டியோட்டி வருகிறார். இப்படி சொல்லிக்கொண்டு வேலை வெட்டியே இல்லாமல் சதா வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் நமீதா, தற்போது இன்னும் பன்மடங்கு ஊதி பெருத்து விட்டார். இதனால் தற்போதைய சூழ்நிலையில் படவாய்ப்பே அவருக்கு கிடைத்தாலும், அவரது உடம்பை பார்த்து நடிகர்கள் நடிக்க தயங்குகிறார்கள். இந்த உடல் மாற்றத்தை முன்வைத்து, அவரை முழுநேர வில்லி வேடத்தில் நடித்து சினிமாவில் மறு பிரவேசம் செய்யுமாறு சில கோலிவுட் நண்பர்கள் நமீதாவுக்கு அட்வைஸ் செய்து வருகிறார்கள். ஆக, கூடிய சீக்கிரத்திலேயே அடுத்த சொர்ணாக்காவாக நமீதா அவதாரம் எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

Tags »
Cine gossips, சினி வதந்தி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (3)

manivanan - toronto,கனடா
2013-03-14 12:15:40 Report Abuse
manivanan கவர்ச்சி நடிகை அம்மா வேஷம் போடலையே? அக்கா வேஷம் தானே போடுறாங்க. பரவாயில்லையா. நாங்க அவங்க கவர்ச்சியை பார்த்து ரசித்தோம். இனி அக்கா கவர்ச்சி பார்க்கலாம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Srinivasan - Salem  ( Posted via: Dinamalar Android App )
2013-02-18 21:29:56 Report Abuse
Srinivasan yaaraiya ivalaiyellam paakkura....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
எஸ்.பானு - gummudipundi,இந்தியா
2013-02-06 09:31:20 Report Abuse
 எஸ்.பானு ஒரு மாமிச மலை மாதிரி இருக்கா? பாக்க சகிக்கல. நம்ம தமிழ் ரசிகர்களுக்கு என்ன டேஷ்டோ.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in