Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

அதிர்ச்சியில் வம்பு பேமிலி

04 பிப், 2013 - 11:20 IST
எழுத்தின் அளவு:

வம்பு செய்யும் விரல்வித்தை நடிகருக்கு இந்த ஆண்டுக்குள் எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் தாடிக்கார அப்பாவும் அம்மாவும் முடிவு செய்திருக்காங்களாம். இதற்காக உறவுக்குள் தீவிரமாக பெண்தேட ஆரம்பித்தனர். மகன் நடிகர், கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறான் அதனால் பெண் ஈசியாக கிடைக்கும் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியதாம். தாடிக்கார இயக்குனர் அளவுக்கு வசதி உள்ள அவரது உறவுக்காரர்கள் பெண்தர முன்வரவில்லையாம். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளது வம்பு பேமிலி. முதலில் கல்யாணத்துக்கு ஓகே சொன்ன விரல் வித்தை நடிகரும் இப்போது குஷ்பு ஜாடையில் உள்ள வடநாட்டு பம்ளிமாஸ் நடிகையைத்தான் கல்யாணம் பண்ணப்போறேன் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லியிருக்காராம். ஆனா வம்புவின் தாய்குலமோ ஒரு நடிகையை மறுமகளா என் வீட்டுக்குள்ள வரவிட மாட்டேன்னு சொல்றாராம். இதனால் தாய்க்கும் பிள்ளைக்கும் சில நாளா பேச்சு வார்த்தை இல்லாம இருக்காம்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

kavi - Madurai  ( Posted via: Dinamalar Android App )
09 பிப், 2013 - 14:58 Report Abuse
kavi Ninga nalla varuvnga boss
Rate this:
geethu - Southafrica  ( Posted via: Dinamalar Android App )
08 பிப், 2013 - 23:26 Report Abuse
geethu Simbhu marry Varalakshmi perfect couple. Chithi will help u.................
Rate this:
bujju - sengalpattu,இந்தியா
07 பிப், 2013 - 12:39 Report Abuse
 bujju இவ இன்னும் எத்தனை நாளைக்கோ...!
Rate this:
mk - madurai  ( Posted via: Dinamalar Android App )
07 பிப், 2013 - 07:50 Report Abuse
mk மக்களே.. நீங்கள் வேணும்னா பாருங்களேன், என் கணிப்பு சரியாக இருந்தால்..., சிம்பு வரலட்சுமியை தான் கல்யாணம் பண்ணுவார்..! சிம்பு நாட்டாமையின் மருமகன் ஆவார்..!!
Rate this:
surya suresh - singapore  ( Posted via: Dinamalar Android App )
07 பிப், 2013 - 06:19 Report Abuse
surya suresh சும்மா விரல வச்சி பல வித்தைகாட்டுவான் சிம்பு அப்படின்னா பப்ளி நீ பாவம் உனக்கு வேண்டாம் அந்த வம்பு
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in