சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் | சினிமாவில் ஹீரோவாகும் சீரியல் நடிகர் : ஜோடி நடிகை யார் தெரியுமா? | 'எல்360' படப்பிடிப்பு ஆரம்பம் |
தாடிக்கார அடுக்குமொழி இயக்குனர் அறிமுகப்படுத்திய தாஜ்மஹால் நடிகைக்கு வயது நாற்பதை நெருங்கப்போகிறது. அம்மணி இன்னும் கல்யாணம் செய்துக்கலையேன்னு யாரும் கவலைப்பட வேண்டாம். அவருக்கும் துபாயில் சின்னதா எண்ணைக் கிணறு வச்சிருக்கும் ஷேக்குக்கு ஒருவருக்கும் சீக்ரெட் மேரேஜ் ஆகிடுச்சாம். அடிக்கடி துபாய் போய்விட்டு வந்தாலும். இங்கேயே இருப்பது மாதிரியே இமேஜ் ஏற்படுத்திக்கிறாராம். சினிமாவில் நடிக்காவிட்டாலும் நடிகர் சங்கத்துல ஒரு பிரச்சினைன்னா முதல் ஆளா வந்து நின்னு தான் இன்னும் லைம் லைட்டில் இருக்கிற மாதிரி காட்டிக்கிறாராம். துபாய்காரரின் பணத்தில் சொந்தமாக படம் தயாரிக்கிற ஐடியாவுலேயும் இருக்காராம்.