Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

தாஜ் நடிகை ரகசிய திருமணம்...?!

Cine Gossipsதாடிக்கார அடுக்குமொழி  இயக்குனர் அறிமுகப்படுத்திய தாஜ்மஹால் நடிகைக்கு வயது நாற்பதை நெருங்கப்போகிறது. அம்மணி இன்னும் கல்யாணம் செய்துக்கலையேன்னு யாரும் கவலைப்பட வேண்டாம். அவருக்கும் துபாயில் சின்னதா எண்ணைக் கிணறு வச்சிருக்கும் ஷேக்குக்கு ஒருவருக்கும் சீக்ரெட் மேரேஜ் ஆகிடுச்சாம். அடிக்கடி துபாய் போய்விட்டு வந்தாலும். இங்கேயே இருப்பது மாதிரியே இமேஜ் ஏற்படுத்திக்கிறாராம். சினிமாவில் நடிக்காவிட்டாலும் நடிகர் சங்கத்துல ஒரு பிரச்சினைன்னா முதல் ஆளா வந்து நின்னு தான் இன்னும் லைம் லைட்டில் இருக்கிற மாதிரி காட்டிக்கிறாராம். துபாய்காரரின் பணத்தில் சொந்தமாக படம் தயாரிக்கிற ஐடியாவுலேயும் இருக்காராம்.

Tags »
Cine Gossips, சினி வதந்தி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (1)

sulaiman - pondicherry,இந்தியா
2013-02-02 00:37:15 Report Abuse
 sulaiman இது நாட்டிற்கு முக்யமான நியூஸ் ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
Rate this:
0 members
1 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in