சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
மணியான இயக்குனர் இயக்கியுள்ள சமுத்திர படத்தில் ஆந்திரத்து மோகனமான பாபு நடிகர் மகள் லட்சுமிகரமாக நடித்திருக்கிறாராம். ஆனால் படத்தின் புரமோஷன்களிலோ, விளம்பரங்களிலோ அவரின் படமோ, அவரைப் பற்றிய தகவல்களோ இல்லையாம். இதனால லட்சுமிகரனமான நடிகை மிகவும் வருத்தத்தில் இருக்காராம். தெலுங்கு விளம்பரங்களிலும் கூட அவரது படமோ பெயரோ இல்லையாம். சென்னை, ஐதராபாத்தில் நடந்த அறிமுக விழாவிலும் அவருக்கு முக்கியத்துவம் தரப்படவில்லையாம். இதை அவர் தன் தந்தையிடம் சொல்லி வருத்தப்பட. கோபமான தந்தை சொந்த செலவில் மகளைப் பற்றி விளம்பரம் செய்ய முடிவு செய்திருக்கிறாராம்.