Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

இருட்டு ரகசியங்களை படமாக்கப்போகிறார் சோனா?

Sona turn as director
 கவர்ச்சி நடிகையாக சினிமாவில் களமிறங்கியவர் சோனா. இப்போதுவரை அந்த பெயரை தக்க வைக்கும்படியான வேடங்களிலேயே நடித்து வருகிறார். என்றாலும் அவ்வப்போது தனது திறமைக்கேற்ற களம் கிடைக்கவில்லை என்று இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி விட்டு வருகிறார். அதேபோல், கனிமொழி என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் தன்னை பிரகடனம் செய்தார் சோனா. ஆனால் அந்த படத்தின் தோல்விகாரணமாக, அதன்பிறகு படம் தயாரிப்பதையே கிடப்பில் போட்டார்.

அதேசமயம் தனது வாழ்வில் நடந்த இருட்டு ரகசியங்களை முழு கதையாக மாற்றி தான் இயக்குனராகப்போவதாகவும் முன்பே அறிவித்திருந்தார். அதை இப்போது நிறைவேற்ற களம் இறங்கி நிற்கிறார் சோனா. தேவ் என்ற பெயரில் இயக்கும் அப்படத்தை அவரே தயாரிக்கிறார். எந்த மாதிரியான கதை என்பதை இப்போது சஸ்பென்சாக வைத்திருக்கிறார். என்றாலும் சோனா படம் இயக்குகிறார் என்றால் அதில் ஏதாச்சம் சர்ச்சைக்குரிய விசயம் இல்லாமல் இருக்காது என்று ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது சினிமா உலகம்.

Tags »
Sona, சோனா,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (5)

msm - chennai  ( Posted via: Dinamalar Android App )
2013-02-05 07:39:24 Report Abuse
msm ஓ ஏ படமா தலைப்பு சூப்பர் சோனாவின் இருட்டு ரகசியங்கள்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
gobi - covai  ( Posted via: Dinamalar Android App )
2013-02-02 11:37:59 Report Abuse
gobi சூப்பர்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மோகன்ராஜ்.த - thevaram,இந்தியா
2013-01-25 14:37:42 Report Abuse
 மோகன்ராஜ்.த நம்ம ஒரு கேள்வி கேட்ட நம்மள அசத்துற மாத்ரி சொல்றிங்களே ! அப்பப்பா......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பயில்வான் - mdu,இந்தியா
2013-01-22 14:24:40 Report Abuse
 பயில்வான் ஹீரோ சரணா ??
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
அரசன் - madurai  ( Posted via: Dinamalar Android App )
2013-01-22 13:22:43 Report Abuse
அரசன் எந்த படத்தி்ல பெயரை தக்க வைத்து கொண்டு நடித்து வருகிறார்..இவரை 4 வருஷமா எந்த படத்தி்லயும் பார்த்ததே இல்லயே..நியூஸ்லதான் .. பில்டப்புக்கு அளவே இல்லையா சாமி
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in