Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

ஏமாந்த நடிகை

Cine Gossipsசண்டக்கோழி நடிகரும் மூணு ஷாவும் ஜோடியாக நடித்த படத்தில், செகண்ட் ஹீரோயினாக நடித்தார் காதலில் விழுந்த நடிகை. ஆனால் படத்தில் இவர் நடித்த காட்சியையெல்லாம் வெட்டி வீசிவிட்டார்களாம். ஒரு பாடல் காட்சி, ஒரு காதல் பிரிவு காட்சி, அப்புறம் வெளிநாட்டு சந்திப்பு காட்சி இதோடு அவரது போர்ஷனை முடித்து விட்டார்களாம். அவர் நடித்த வெளிநாட்டு காட்சிகள் படத்தில் இல்லையாம். அதோடு படத்தின் புரமோஷனுக்கோ, சமீபத்தில் நடந்த சக்சஸ் மீட்டுக்கோ அவரை அழைக்கவில்லையாம். பெரிய படம் என்பதால் சம்பளம் பற்றி பெரிதாக நினைக்காத நடிகை இப்போது அவர்கள் காட்சியை குறைத்து ஏமாற்றிவிட்டதால் சம்பள பாக்கியை கேட்டு நடிகர் சங்கத்தின் கதவை தட்ட முடிவு செய்திருக்கிறாராம்.

Tags »
Cine Gossips, சினி வதந்தி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (5)

kumuthini - Chennai,இந்தியா
2013-02-13 14:35:19 Report Abuse
kumuthini யார் இந்த நடிகை?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
raj - salem  ( Posted via: Dinamalar Windows App )
2013-02-09 12:24:31 Report Abuse
raj ஏமாற்றமே வாழ்கை அல்ல
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
james - tanjore,இந்தியா
2013-02-04 10:32:17 Report Abuse
 james அம்மாடி உன் சீனை கட் பண்ணினதாலத்தான் படம் ஊத்திகிச்சு. உன் பாவம் யாரையும் சும்மா விடாது!
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
mk - madurai  ( Posted via: Dinamalar Android App )
2013-02-03 20:37:44 Report Abuse
mk நீர்ப்பறவை படத்தி்ல் சூப்பர்
Rate this:
0 members
1 members
1 members
Share this comment
மொக்கையன் - chennai,இந்தியா
2013-01-27 13:21:18 Report Abuse
 மொக்கையன் உண்மையிலே பாவம் இந்த பொண்ணு ... டம்மி பீஸ் ஆக்கிட்டாங்க!!!
Rate this:
0 members
0 members
3 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in