Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

கோடி கேட்கும் முருங்கைக்காய் இயக்குனர்!

Cine Gossips
திருப்பதி பிரசாத படத்தின் கதை என்னுடையது என்று முருங்கைக்காய் இயக்குனர் கோர்ட் படியேற தயாரானார். இவரை எப்படி சமாளிப்பது என்று மற்றவர்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது உதயமான அரசியல் வாரிசு நடிகர் படத்தை வாங்கிவிட்டார். அவர் முருங்கைக்காய் இயக்குனரை அழைத்து ஒரு கணிசமான தொகையை கொடுத்து "விஷயத்தை இதோடு விட்டுருங்க. டைட்டில்ல மூலக்கதைன்னு உங்க பேரை போட்டுர்றோம்" என்று சொல்லி சமாளித்தார். கடைசி நேரத்தில் அவசர அவசரமாக முருங்கைக்காய் இயக்குனர் பெயர் டைட்டிலில் சேர்க்கப்பட்டது. இப்போது படம் கோடிக் கணக்கில் வசூலை கொட்டிக் கொண்டிருப்பதை பார்த்தும்தான் தனக்கு கொடுத்த தொகை ரொம்ப சின்னது என்று ஃபீல் பண்ண ஆரம்பித்திருக்கிறாராம் முருங்கைக்காய் இயக்குனர். முழுசா ஒரு கோடி கொடுத்திருங்க என்று இப்போது கேட்க ஆரம்பிச்சிருக்காராம்.

Tags »
Cine Gossips, சினி வதந்தி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (5)

prakash - pune  ( Posted via: Dinamalar Windows App )
2013-01-23 09:13:44 Report Abuse
prakash ஏன்டா அடுத்தவ கதைக்கு ஆசைப்படுற தம்பொ சொந்தமஅ யோசிக்க தோணஅதௌ புது டைரக்டர்க்கு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Gsa - Chennai,இந்தியா
2013-01-18 19:35:23 Report Abuse
 Gsa India's best screenplay writer! His claim is right! Think about it
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Magesu - Arcot  ( Posted via: Dinamalar Android App )
2013-01-17 23:06:12 Report Abuse
Magesu முருங்கைக்காய் ஏமாந்து போச்சு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
natarajan - chennai,இந்தியா
2013-01-17 21:50:34 Report Abuse
 natarajan இந்த மூதேவிக்கு ஏற்கனவே கொடுத்ததே தண்டம். பொண்ணு/பிள்ளையை வைத்து சம்பாதிக்க துப்பில்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மச்சி மனோகர் - eeroad ,இந்தியா
2013-01-17 15:48:23 Report Abuse
 மச்சி மனோகர் உண்மையான உழைப்பாளியின் காசைத்தின்னா ஜரிக்காது .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in