Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

பிரபுதேவாவுக்கு தலைவலி கொடுக்க தயாராகும் நயன்தாரா!

Cine gossips
பெரும்பாலும் கேரள நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் கோலோச்ச வேண்டும் என்கிற ஆசைதான் துளிர் விடும். ஆனால் அப்படி வந்த அசின் தற்போது பாலிவுட்டிலும் பிசியாகி விட்டதையடுத்து அங்கிருந்து வரும் நடிகைகள் சிலர் பாலிவுட் கனவுகளிலும் நீந்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நயன்தாராவைப்பொறுத்தவரை இந்தி சினிமா ஆசை இருந்ததில்லை. இருப்பினும் தெலுங்கில் அவர் நடித்த ஸ்ரீராமராஜ்ஜியம் படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆவதால் அவரது நடிப்பைப்பார்த்து அசந்துபோன அங்குள்ள டைரக்டர்கள் சிலர் இந்திக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்களாம்.

அதற்கு முன்புவரை இந்தி சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில்லாமல் இருந்த நயன்தாராவுக்கு இப்போது தன்னை காதலித்து கைவிட்ட பிரபுதேவாவுக்கு முன்பு தானும் இந்தியில் ஒரு பிரபல நடிகையாக வேண்டும் என்கிற வெறி ஏற்பட்டுள்ளதாம். அதனால் சமீபத்தில் மும்பை சென்று அங்குள்ள சில இயக்குனர்களுடன் மீட்டிங் போட்ட நயன், என் திறமைக்கு சரியான தீனி போடுவதாக இருந்தால் தாராளமாக இந்திக்கு வருகிறேன் என்று விருப்பம் தெரிவித்து விட்டு வந்திருக்கிறாராம். அதனால் தற்போது தமிழ், தெலுங்கு என்று திறமை காட்டி வரும் நயன்தாரா, கூடிய சீக்கிரமே இந்தி சினிமாவிலும் கால் பதிப்பார் என தெரிகிறது. அப்படி அவர் இந்தியில் நுழைந்தால் நிச்சயம் அது பிரபுதேவாவுக்கு தலைவலியாகத்தான் அமையும்.

Tags »
Cine gossips, சினி வதந்தி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (3)

mathan - germani  ( Posted via: Dinamalar Android App )
2013-01-26 21:22:37 Report Abuse
mathan நீங்கள் வாந்தி் எடுக்காமல் இருந்தால் நல்லம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ashraff - tiruvarur,இந்தியா
2013-01-21 13:44:14 Report Abuse
 ashraff ஒன்றும் பெரிய விசயமில்லை நயன்தாரா பிரபுதேவா மீண்டும் காதல் களியாட்டம் தொடரபோகுது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
அனிதா - Atlantic Jitty,அமெரிக்க சமோவா
2013-01-15 01:55:02 Report Abuse
 அனிதா ஏய் தல வலியும் இல்லை கால் வழியும் இல்லை. ரெண்டும் ஹிந்தியில் நல்லா கல்லா கட்டும்... மீண்டும் ஹிந்தியில் சந்தித்து மாட்டலாட சம்சாரிக்க வாய்ப்பு அம்புடுதேன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 0 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in