எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா | இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா! | நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ் | பாடகர் ஹரிஹரனுக்கு லதா மங்கேஷ்கர் விருது! | இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் ஆர்.வி.உதயகுமார்! | முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்குமார்-சைந்தவி! | பக்திமார்க்கத்தில் இறங்கினார் சிம்பு...! | மீண்டும் ஹீரோவாகிறார் கரு.பழனியப்பன்! | சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான் | விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்? |
கப்பல் கட்சியிலிருந்து விலகிய தயாரிப்பு எம்.எல்.ஏ, ஆக்ஷன் ராஜா மகள் அறிமுகமாகும் படத்தை தயாரித்து வருகிறார். இதில் ஒரு வில்லன் கேரக்டர் வருகிறதாம். அவர் கப்பல் தலைவர் ஜாடையில் இருக்கிறாராம். யாராவது எதாவது சொன்னால் தலையில் குட்டுவாராம். நாக்கை துறுத்தி மிரட்டுவாராம். எப்போதும் தண்ணியில் மிதப்பாராம். புள்ளி விபரங்களை அடுக்குவாராம். இதற்காக ராத்திரி முழுவதும் மனப்பாடம் செய்வாராம். இப்படியாக கப்பல் தலைவரை கிண்டல் செய்கிறார்களாம். விஷயம் கப்பல் தலைவர் காதுக்கு சென்றும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லையாம்.