Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

மனைவிக்கு பிடிக்காததை செய்யும் கணவர்!

11 ஜன, 2013 - 14:04 IST
எழுத்தின் அளவு:

உதயமான அந்த அரசியல் வாரிசு நடிகருடன் ஒன்பதுதாரா ஜோடியாக நடிப்பது அவர் குடுபத்தில் யாருக்குமே விருப்பம் இல்லையாம். குறிப்பாக நடிரின் மனைவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். ஒன்பதுதாராதான் அடுத்த படத்தில் எனக்கு ஜோடி என்று நடிகர் ஒத்தக் காலில் நிண்ணதும், ஒண்ணறை கோடி சம்பளம் கொடுத்ததும், அவருக்காக பல மாதங்கள் காத்திருந்ததும் குடும்பத்துக்கு கவலையை ஏற்படுத்தியிருக்காம். இந்த அளவுக்கு அக்கறை காட்டுறாரே ஏன் என்ற கேள்வி குடும்பத்தாரை போட்டு துளைக்கிறதாம். உடன் நடிக்கும் யாரையும் கவிழ்ப்பதில் சாமர்த்தியசாலியான நடிகையின் காதல் வலையில் இவரும் விழுந்து விடுவாரோ என்று அஞ்சுகிறார்களாம். இதற்காக மனைவிகுலம் கணவனை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறாராம். 

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

prabu.usa@gmail.com - NY,யூ.எஸ்.ஏ
13 பிப், 2013 - 12:43 Report Abuse
prabu.usa@gmail.com பாம்பின் கால் பாம்பறியும்..
Rate this:
siruvan - trichy  ( Posted via: Dinamalar Windows App )
04 பிப், 2013 - 16:07 Report Abuse
siruvan அடுத்த ஏமாளி ரெடி
Rate this:
JAIRAJ - CHENNAI ,இந்தியா
15 ஜன, 2013 - 08:05 Report Abuse
 JAIRAJ உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன் தங்கமே ஞான தங்கமே
Rate this:
குட்டி தமிழன். - chennai,இந்தியா
11 ஜன, 2013 - 17:49 Report Abuse
 குட்டி தமிழன். ஏன் இப்படி நயன்தாராவை இழுக்கரிங்க. அது பாவம் அய்யா ..விட்ருங்க.அதுவே கவலைல இருக்கு..2 தமிழ் குடிமகன்களால் ஏமாற்ற பட்டும் , இனி வேறு எந்த தமிழ் குடிமகனையும் அது நம்பாது.
Rate this:
LAX - Trichy,இந்தியா
11 ஜன, 2013 - 17:47 Report Abuse
 LAX ஹாய் நயன்ஸ் டியர், இது தேவையா? அவங்க குடும்பத்து ஐம்பதைத்தாண்டிய இளைஞர் ஒருவர் நடிகைகள் விஷயத்தில் ரொம்ப யோக்கியமானவர் என்று பெயர் பெற்றவர் பாவம். இது உலகறிந்த ரகசியம். ஆனாலும் நயன்ஸ் நீயாகவே அட்வான்ஸைத் திருப்பிக்கொடுத்து அவனுடன் நடிக்க மறுத்துவிடு. அவனும் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியான பெரிய நடிகன் இல்லை. நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். உன் தகுதிக்கு காசுக்காக வேண்டாம் இந்த கீழ்த்தரமான நிலை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in