Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

கோல்டுசன் விலை 2 கோடி!!

Cine Gossipsகில்லி நடிகரின் புதிய படத்துக்கு பெயர் வைக்க முடியாமல் ரொம்பவே திணறிக்கிட்டு இருக்காங்க. முதல்ல "லீடர்"னு பேர் வைக்கலாமுன்னு பார்த்தாங்க. ஆனா அதை ஆளுங்கட்சி பெரும்புள்ளி தன்னோட படத்துக்கு வச்சிட்டாரு. அவருகிட்ட கேட்க முடியாம விட்டுட்டாங்க. அடுத்ததா சூப்பர் நடிகரோட ஹிட் பட டைட்டிலான "கோல்டுசன்" பெயரை வைக்கலாமுன்னு அந்தப் படத்தை தயாரிச்ச வீரமான மாஜி மந்திரிய சந்திச்சு கேட்டாங்க. கணக்கு வழக்குல புலியான அந்த மாஜி "என் தலைப்பை வச்சு நீங்க ஏகப்பட்ட கோடி சம்பாதிக்கப் போறீங்க. எனக்கு ஒரு 2 கோடி கொடுத்திடுங்க"ன்னு கேட்டாராம். ஒரு தலைப்புக்கு 2 கோடியான்னு அலறி அடிச்சு திரும்பி வந்துட்டாங்களாம். இப்போ சூப்பர் நடிகர் மலையாள மம்முக்காவுடன் நடிச்ச "கேப்டன்" தலைப்பை வாங்க முயற்சி பண்றாங்க. ஆனால் அதன் உரிமையை தர வேண்டிய இயக்குனரோ கடலுக்குள்ள இருந்துக்கிட்டு வெளியே வரமாட்டேங்றாராம்.

Tags »
Cine Gossips, சினி வதந்தி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (6)

lotus - singapore  ( Posted via: Dinamalar Android App )
2013-01-28 21:18:55 Report Abuse
lotus குப்பை, மட்டை, ப்லாப், மொக்கை இப்படி வைங்க தலைப்பை எந்தப்பிரச்சனையும் வராது சார்!!!! மக்கலும் முன்கூட்டியே உசாரா இருப்பாங்க!!!!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
arun - madurai  ( Posted via: Dinamalar Android App )
2013-01-23 15:57:31 Report Abuse
arun அப்போ நீங்க போய் நடிங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
saravanakumar(vijay pan) - pollachi  ( Posted via: Dinamalar Windows App )
2013-01-21 09:17:00 Report Abuse
saravanakumar(vijay pan) ரயில்வண்டினு பேர் வைங்க படம் சும்மா பிச்சுகிட்டு ஓடும்.....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
JAIRAJ - CHENNAI ,இந்தியா
2013-01-15 08:10:23 Report Abuse
 JAIRAJ சிலந்தி என்று பெயர் வைத்தால் வலை பின்னி ஓடும். இதற்காக எனக்கு பத்து லட்சம் ரூபாய் கொடுத்தால் போதும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ram(vijai visiri) - Salem  ( Posted via: Dinamalar Android App )
2013-01-07 00:26:47 Report Abuse
ram(vijai visiri) Thilagan, kathiravan, Eluchinayagan, rajakavalan idhil edhavadhu nallarukkaaa?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in