Advertisement

சிறப்புச்செய்திகள்

துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

மிட்நைட் பார்ட்டிகளில் பிந்துமாதவி!

31 டிச, 2012 - 18:29 IST
எழுத்தின் அளவு:

கழுகு பட நாயகியான பிந்து மாதவி, தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் ஏற்பட்ட இந்த திடீர் திருப்பம் காரணமாக இப்போது ஆந்திராவை காலி பண்ணி விட்டு கோடம்பாக்கத்துக்கு வந்துவிட்ட அவர், அடுத்தடுத்து மேல்தட்டு ஹீரோக்களின் தோள்களை பற்றி விட வேண்டும் என்பதற்காக சில அதிரடி முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறார். அதனால் படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டிலேயே ஓய்ந்து கிடக்காமல், எங்காவது முக்கியமான மிட்நைட் சினிமா பார்ட்டிகள் நடக்கிறது என்று கேள்விப்பட்டால் தானும் கலந்து கொள்கிறார்.

அப்படி விசிட் அடிக்கும்போது அங்கு வரும் முன்னணி இயக்குனர் மற்றும் ஹீரோக்களுக்கு அருகில் சீட் போட்டு உட்கார்ந்து சினிமா வாய்ப்புகளுக்கான அப்ளிகேசனையும போடுகிறார். அவர்களும் பிந்துமாதவிக்கு படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று வாக்குறுதிகளையும் அள்ளி விடுகிறார்களாம். இதனால் தற்போது கோலிவுட்டின் மீது அளவற்ற நம்பிக்கையில் இருக்கிறார் பிந்துமாதவி.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

veera - Madurai  ( Posted via: Dinamalar Android App )
25 ஜன, 2013 - 07:55 Report Abuse
veera ஒரு டில்லி சம்பவம் அல்ல அது போன்று எத்தனை நடந்தாலும் தி்ருந்தாதுங்க
Rate this:
பக்தா - Oman  ( Posted via: Dinamalar Android App )
08 ஜன, 2013 - 08:59 Report Abuse
பக்தா ஏரி வத்துனா மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆகனும்
Rate this:
christ - chennai,இந்தியா
01 ஜன, 2013 - 11:41 Report Abuse
 christ இந்த மாதிரி அறைகுற ஆடைகளில் வாங்க சமுதாயம் குறிப்பாக சிறு வயதினர் எப்படி ஒழுக்கமாக இருபார்கள் ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in