Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

மிட்நைட் பார்ட்டிகளில் பிந்துமாதவி!

bindu madhavis midnight partyகழுகு பட நாயகியான பிந்து மாதவி, தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் ஏற்பட்ட இந்த திடீர் திருப்பம் காரணமாக இப்போது ஆந்திராவை காலி பண்ணி விட்டு கோடம்பாக்கத்துக்கு வந்துவிட்ட அவர், அடுத்தடுத்து மேல்தட்டு ஹீரோக்களின் தோள்களை பற்றி விட வேண்டும் என்பதற்காக சில அதிரடி முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறார். அதனால் படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டிலேயே ஓய்ந்து கிடக்காமல், எங்காவது முக்கியமான மிட்நைட் சினிமா பார்ட்டிகள் நடக்கிறது என்று கேள்விப்பட்டால் தானும் கலந்து கொள்கிறார்.

அப்படி விசிட் அடிக்கும்போது அங்கு வரும் முன்னணி இயக்குனர் மற்றும் ஹீரோக்களுக்கு அருகில் சீட் போட்டு உட்கார்ந்து சினிமா வாய்ப்புகளுக்கான அப்ளிகேசனையும போடுகிறார். அவர்களும் பிந்துமாதவிக்கு படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று வாக்குறுதிகளையும் அள்ளி விடுகிறார்களாம். இதனால் தற்போது கோலிவுட்டின் மீது அளவற்ற நம்பிக்கையில் இருக்கிறார் பிந்துமாதவி.

Tags »
bindu madhavi, பிந்து மாதவி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (3)

veera - Madurai  ( Posted via: Dinamalar Android App )
2013-01-25 07:55:16 Report Abuse
veera ஒரு டில்லி சம்பவம் அல்ல அது போன்று எத்தனை நடந்தாலும் தி்ருந்தாதுங்க
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
பக்தா - Oman  ( Posted via: Dinamalar Android App )
2013-01-08 08:59:33 Report Abuse
பக்தா ஏரி வத்துனா மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆகனும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
christ - chennai,இந்தியா
2013-01-01 11:41:20 Report Abuse
 christ இந்த மாதிரி அறைகுற ஆடைகளில் வாங்க சமுதாயம் குறிப்பாக சிறு வயதினர் எப்படி ஒழுக்கமாக இருபார்கள் ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in