Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

இயக்குனருக்கு தடை போட்ட உதயநிதி!

Cine gossipsசசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தை இயக்கியவர் பிரபாகரன். முதல் படமே ஹிட்டாக அமைந்ததால், அவரை அழைத்து கதையை கேட்டார் உதயநிதி. அந்த கதையும் ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு இணையாக காதல் வித் லவ் பாணியில் இருந்ததால் உடனே தான் அதை தயாரித்து நடிப்பதாக அவருக்கு வாக்கு கொடுத்தார். இதனால் மிகுந்த உற்சாகத்தோடு அந்த படவேலைகளில் இறங்கினார் பிரபாகரன். அதோடு, நயன்தாரா, சந்தானத்தையும் உடனடியாக புக் பண்ணினார்கள்.

ஆனால் இசையமைப்பாளராக யாரை புக் பண்ணலாம் என்ற பேச்சு எழுந்தபோது, சுந்தரபாண்டியன் படத்துக்கு இசையமைத்த ரகுநந்தனின் பெயரை சிபாரிசு செய்தாராம் பிரபாகரன். ஆனால் அதில் உதயநிதிக்கு உடன்பாடில்லையாம். இருப்பினும் உடனடியாக அதற்கான பதிலை சொல்லாமல் இழுத்தடித்தவர், தற்போது ஹாரிஸ் ஜெயராஜ் எனக்கு முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர். அதனால் இந்த படத்துக்கும் அவரைதான் இசையமைக்க வைக்கும் முடிவில் இருக்கிறேன் என்றாராம். ஆனால் பிரபாகரனோ, ரகுநந்தன் எனது நண்பர், அதனால் அவருடன் இணைந்து பணியாற்றுவது எளிதாக இருக்கும் என்று தனது கருத்தை முன்வைத்தாராம். ஆனால் இந்த விசயத்தில் அவருக்கு விட்டுக்கொடுக்கவில்லையாம் உதயநிதி. ஹாரிஸ் ஜெயராஜ் எனக்கு ஹிட் கொடுததவர் மட்டுமின்றி, நானே அவரது ரசிகரும்கூட. அதனால் எனது இந்த முடிவில் மாற்றமில்லை என்று உறுதிபடுத்தி விட்டாராம். அதனால் வேறுவழியில்லாமல் அதற்கு உடன்பட்டிருக்கிறார் பிரபாகரன்.

Tags »
Cine gossips, சினி வதந்தி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (5)

udhay - chennai  ( Posted via: Dinamalar Android App )
2013-01-23 00:52:51 Report Abuse
udhay neenga arasiyala paduthara padu pathathatha ithula ne nadika vera vanta
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sudhaharan - tuen mun,ஹாண்ட்ரஸ்
2013-01-01 17:24:00 Report Abuse
 sudhaharan கரெக்டா கண்டு பிடிச்சார் சிவா.....காதல் வித் லவ்...!!!!!இப்படி இதுவரை யாரும் சொன்னதில்ல...(அப்பறம் countryla ஹாங்காங் add பண்ணுங்கப்பா..)...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Siva - singapore,இந்தியா
2013-01-01 10:42:01 Report Abuse
 Siva இவனெல்லாம் ஒரு aalunnu இவன வச்சு இயக்குறதுக்கு ஒரு இயக்குனர் வேற. சொந்தமா உழைச்சு அந்த காசுல படம் எடுடா. அப்ப கூட உன் படத்த யாரும் பாக்க மாட்டங்க.santhanam இல்லாட்டி ஒரு கல்லும் இருக்காது ஒரு kannaadiyum இருக்காது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
வெங்கடேசன் - chennai,இந்தியா
2013-01-01 07:43:14 Report Abuse
 வெங்கடேசன் உதய் சார், ஹிட் படம் கொடுத்த டைரக்டர்களுக்கு மட்டும்தான் வாய்ப்புன்னு இல்லாம எதிர்காலத்துல புதிய கதை காலத்துடன் முயற்சிக்கும் நாளைய இயக்குனர்களோட கதைகள்லயும் நடிப்பாருன்னு நம்புவோம்...! நாளை நாமே ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சிவா - New York,யூ.எஸ்.ஏ
2013-01-01 04:20:34 Report Abuse
 சிவா "...ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு இணையாக காதல் வித் லவ் பாணியில்.." - அப்போ காதல் வேற லவ் வேறயா???
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in