சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் |

பிரகாஷமான அந்த இசை அமைப்பாளர் சினிமாவில் நடிப்பது அவரது வருங்கால பாடகி மனைவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். நடிகராகிவிட்டால் பெண் சகவாசங்கள் அதிகமாகி அதனால் தன் காதலுக்கு பங்கம் வந்துவிடுமோ என்று பயப்படுகிறாராம். சினிமாவில் நடிக்கவே கூடாது என்று எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் அதையும் மீறி நடித்து வருகிறாராம் இசை அமைப்பாளர். இதனால் கோபித்துக் கொண்டு சில மாதங்கள் பேசவே இல்லையாம். இப்போது ஒரு வழியாக இந்த ஒரு படம்தான் இனிமேல் நடிக்கவே மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்து வருங்கால மனைவியை சமாதானப்படுத்தியிருக்கிறராம். காதலன் கைவிட்டுப் போய்விடுவாரரோ என பயந்த பாடகி சீக்கிரமே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க என்று சொல்ல ஆரம்பித்து விட்டாராம். அனேகமாக ஏப்ரல் மாதத்திற்குள் மங்கள இசை கேட்கலாம் என்கிறார்கள்.