Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

பார்வதியை எட்டி உதைத்த தனுஷ்! மரியான் படப்பிடிப்பில் பரபரப்பு!!

Dhanush Kicks parvathi in shooting spotபரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் மரியான். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூ படத்தில் நடித்த மலையாள நடிகை பார்வதி நடிக்கிறார். பொதுவாக முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் நடிகைகள், அந்த நடிகர்களுடன் சகஜமாக பேசுவார்கள். ஆனால் பார்வதியோ தனுஷை பார்த்தால் ஒரு வணக்கம் கூட போடுவதுகிடையாதாம். டைரக்டர் பரத்பாலாவிடம் ரொம்ப ஒட்டி உறவாடுகிறாராம். இதனால் தனுஷ்க்கு ஒரு வருத்தமாம். இந்தநிலையில், ஒரு காட்சியில் பார்வதியை எட்டி உதைப்பது போன்று தனுஷை நடிக்க சொன்னபோது, நிஜமாலுமே மொத்த பலத்தையும் ஒன்றுதிரட்டி பார்வதியை ஓங்கி மிதித்து விட்டராம். இதனால் காலை பிடித்துக்கொண்டு, என்ற குருவாயூரப்பா என்று அபய குரல் எழுப்பியபடி ஓவென்று அழுது விட்டாராம் பார்வதி. ஆனால் அதற்கு ஒரு ஸாரிகூட சொல்லவில்லையாம் சுள்ளான். இத்தனை நாளும் அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை கொட்டித் தீர்த்து விட்ட உடனே ஸ்பாட்டில் இருந்து எஸ்கேப்பாகி விட்டாராம்.

Tags »
Dhanush, parvathi menon, Mariyaan, தனுஷ், பார்வதி மேனன், மரியான்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (21)

சின்னபொண்ணு - naagur ,இந்தியா
2013-01-17 15:52:56 Report Abuse
 சின்னபொண்ணு தம்பி,தெய்வம் நின்று கொள்ளும்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
vijay - chennai,இந்தியா
2013-01-15 16:10:10 Report Abuse
 vijay இவன செருப்பாலே அடிக்கணும். எல்லாம் ரஜினிமேல தப்பு அந்த திமிரு
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
முத்து pms - kallakurichi tamilnadu,இந்தியா
2013-01-02 20:58:20 Report Abuse
 முத்து pms பார்வதி நல்ல நடிகை ,தனுஷும் நல்ல கலைஞன்தான் ஆகவே கலைஞர்களுக்குள் இதெல்லாம் சகஜமப்பா.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
dilip - salem  ( Posted via: Dinamalar Android App )
2013-01-02 07:40:16 Report Abuse
dilip over scene unnaku agathu .....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Ella - Jayamkondam  ( Posted via: Dinamalar Android App )
2013-01-01 13:37:56 Report Abuse
Ella உன்கூட எல்லாம் அந்த ponnu நடிக்கிறதே பெரிய விசயம் தம்பி...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in