Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

சாதி முத்திரையை தவிர்க்கும் முன்னணி நடிகர்கள்

16 நவ, 2021 - 10:57 IST
எழுத்தின் அளவு:
Gossips

தமிழ் சினிமாவில் உள்ள இரு இயக்குனர்கள் ஒடுக்கப்பட்டோரை மையமாக வைத்தே படங்கள் எடுத்து வருகிறார்கள். இவர்களின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இரு படங்களும் ஹிட் அடித்ததால் இருவரது படங்களுக்கும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் இரு நடிகர்களிடம் இவர்களது இயக்கத்தில் நடிக்கலாமே என்று கதை கேட்கும் சோர்ஸ்கள் கேட்க இருவருமே மறுத்திருக்கிறார்கள். சாதி முத்திரை எனக்கோ, என் படங்களுக்கோ விழுந்து விடக் கூடாது என்று சொல்லி விட்டார்களாம். இந்த விஷயத்தில் இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை குறித்து இரு தரப்பினரும் சிலாகிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
தீவிர எடை குறைப்பில் நடிகர்தீவிர எடை குறைப்பில் நடிகர் விவாகரத்துக்கு பின் வேற மாதிரி அவதாரம் எடுக்கும் நடிகை விவாகரத்துக்கு பின் வேற மாதிரி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

Siva Kumar - chennai,இந்தியா
18 நவ, 2021 - 05:27 Report Abuse
Siva Kumar தமிழ் திரை உலகத்தினர் காசுக்காக எதுவும் செய்வார்கள் (ஒரு சிலரை தவிர) இவர்களின் ஒரே குறிக்கோள் பணம் சம்பாதிக்கணும் இல்லை என்றால் சூர்யா இந்த மாதிரி ஒரு படத்தை எடுத்து அதல வர்ற காசை வெச்சுதான் வீட்டுலே அடுப்பை பத்த வைக்கணும்னு நினைத்திருப்பாரா? ஆனால் இப்போ ஊரே பத்தி எரியுது அதுலே அந்த ஆளு குடும்பத்தோட குளிர் காஞ்சுட்டு இருக்கான். அவன் அப்பன் இதை வேடிக்கை பாத்துட்டு இருக்கான்.
Rate this:
Anand - chennai,இந்தியா
17 நவ, 2021 - 13:39 Report Abuse
Anand மொட்டை ராஜேந்திரன்/கஞ்சா கருப்பு ?
Rate this:
Suri - Chennai,இந்தியா
17 நவ, 2021 - 09:51 Report Abuse
Suri இது போன்ற தட்டையான வதந்திய கருத்து என்ற பெயரில் திணிப்பது இவர்கள் யோக்கியதை. சமீபத்து படம் அந்த சமூகத்து மக்கள் மட்டும் ஆதரித்திருந்தால் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்காது என்ற அடிப்படை கணக்கு கூட தெரியாத கடைந்தெடுத்த அறிவிலிகள். பொது மக்கள் இப்படிப்பட்ட கருத்துக்களை வரவேற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதையே வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல் கட்சிகளும், குறிப்பிட்ட பத்திரிகைகளும் எதிர் கருத்தை விதைக்க பார்க்கும் அவலம் சகிக்கவில்லை. இவர்கள் முயற்சி படுதோல்வி அடைவது திண்ணம்.
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
17 நவ, 2021 - 06:39 Report Abuse
NicoleThomson காசு கொடுத்தா எப்படி வேணா மாத்திப்பேசும் தமிழக நடிகர்கள் RSB ஊடகத்தின் போலவே ,
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
17 நவ, 2021 - 03:06 Report Abuse
meenakshisundaram டெக்னாலஜி கண்டவன் கையிலே மாட்டிக்கிட்டு முழிக்குது - தீப்பெட்டி விளக்கேற்றவும் உதவும் ,வீட்டை கொளுத்தவும் உதவும் என்பார்கள் . இப்படித்தான் திமுக அன்று இருந்த நிலையில் கொஞ்சம் காசு கிடைச்சதுவும் 'பாளையன் கோட்டை சிறையினிலே பாம்புகள் இடையினிலே 'என்று முக வை துதி பாடி ரெகார்ட் போட்டு ஊரையே ஏமாற்றினார்கள் இன்று அதே போல சில ஜாதி வெறியர்கள் கையிலே திரை உலகமும் சிக்கி கொண்டுள்ளது ,இதிலே மதத்தையும் திணிக்கப்பார்க்கிறார்கள் சிலர் .ரஜினி யை முன்னுதாரணமாக கொண்டு உஷாராயிருக்க வேண்டும் முன்னணி நடிகர்கள் இல்லையென்றால் சூடு போட்டுக்கொள்ள வேண்டியதுதான் .
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in