பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |
ஆடுகளம் டாப்ஸியை பார்த்தால், இந்த பூனையும் பால் குடிக்குமா? என்பதுபோல் தெரியும். ஆனால் நிஜத்தில் அவர் ரொம்ப தெளிவான, தில்லான பெண்ணாம். படப்பிடிப்பு எந்த அயல்நாடுகளில் நடந்தாலும், தனக்கென்று துணைக்கு யாரையும அழைத்து செல்லாமல் தான் மட்டுமே தனித்து சென்று வருவாராம். அதோடு, அங்கு தன்னுடன் வந்த நடிகர்களுடனும் ஜாலியாக ஊர் சுற்றுவாராம். கூடவே மிட்நைட் மதுபான பார்ட்டிகளிலும் தனது பங்களிப்பை காட்டுவாராம்.
அதேசமயம், யாராவது நடிகர்கள் ஊத்திக்கொடுத்து அம்மணியை கவுக்க நினைத்தால், உஷாராகி விடுவாராம். சில பெக்குகளோடு நிறுத்தி விட்டு, நான்வெஜ் அயிட்டங்கள் பக்கம் திரும்பி விடுவாராம். அந்த மாதிரி சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வேட்டையாட துடித்துக்கொண்டு திரியும் நடிகர்களைக்கண்ணில் மண்ணை தூவி விட்டு, நைசாக நழுவியும் விடுவாராம் டாப்ஸி. அதனால் பெரிய பெரிய திமிங்கலங்களை கூட வளைச்சுப் போட்டுடலாம். ஆனா இந்த கெளுத்தி மீனை பிடிக்கிறது அத்தனை சுலபமில்ல என்கிறார்கள்.