விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் |
இந்திய சினிமாவில், தமிழ் சினிமாவின் டீசர்கள், டிரைலர்கள் சமீப காலங்களில் குறிப்பாக 2017ம் வருடத்தில், யு டியூப் வீடியோ இணையதளத்தில் மிகப் பெரும் சாதனையை ஏற்படுத்தியுள்ளன.
உலக அளவில் 'மெர்சல்' படத்தின் டீசர் அதிக லைக்குகளைப் பெற்று உலக சாதனை படைத்தது. அதற்கு முன்னதாவே அந்த சாதனையைப் படைத்த 'விவேகம்' டீசரின் சாதனையை சீக்கிரத்திலேயே 'மெர்சல்' முறியடித்தது.
தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட பல வீடியோக்கள் அனைத்துமே யு டியுபில் சாதனை படைத்தும், டிரென்டிங்கில் இடம் பெற்றும், அதிக பார்வைகளைப் பெற்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
2017ம் வருடத்தில் டாப் 5 இடத்தைப் பிடித்த (ரிலீஸான படங்கள் மட்டுமே) டீசர், டிரைலர், பாடல் வீடியோக்கள் எவையெவை என்பதைப் பார்ப்போம். டிசம்பர் 31, 2017 நிலவரப்படி....
டீசர்கள்
1. மெர்சல்
டீசர் வெளியான தேதி - 21 செப்டம்பர் 2017
பார்வைகள் - 3,66,60,189
லைக்குகள் - 10,68,209
டிஸ்லைக்குகள் - 2,24,956
கமெண்ட்டுகள் - 97,697
லிங்க் : https://youtu.be/gQDo5QuZTaw
2. விவேகம்
டீசர் வெளியான தேதி - 10 மே 2017
பார்வைகள் - 2,26,71,921
லைக்குகள் - 6,07,057
டிஸ்லைக்குகள் - 1,16,920
கமெண்ட்டுகள் - 35,514
லிங்க் : https://youtu.be/uM7zTAMFRxc
3. பைரவா
டீசர் வெளியான தேதி 27 அக்டோபர் 2016
பார்வைகள் - 1,60,11,378
லைக்குகள் - 2,87,636
டிஸ்லைக்குகள் - 62,885
கமெண்ட்டுகள் - 15,823
லிங்க் : https://youtu.be/6QgLkw-rfc4
4. சி 3
டீசர் வெளியான தேதி - 7 நவம்பர் 2016
பார்வைகள் - 1,23,79,241
லைக்குகள் - 1,28,827
டிஸ்லைக்குகள் - 30,069
கமெண்ட்டுகள் - 9,770
லிங்க் : https://youtu.be/L5YMrYNSxiE
5. வேலைக்காரன்
டீசர் வெளியான தேதி 14 ஆகஸ்ட் 2017
பார்வைகள் - 68,23,903
லைக்குகள் - 1,10,491
டிஸ்லைக்குகள் - 21,934
கமெண்ட்டுகள் - 5,530
லிங்க் : https://youtu.be/XCFNH1Bo0eo
டிரைலர்கள்
1. பாகுபலி 2
டிரைலர் வெளியான தேதி - 15 மார்ச் 2017
பார்வைகள் - 2,34,12,395
லைக்குகள் - 1,35,041
டிஸ்லைக்குகள் - 11,552
கமெண்ட்டுகள் - 3,756
லிங்க் : https://youtu.be/94BzBOpv42g
2. விவேகம்
டிரைலர் வெளியான தேதி - 16 ஆகஸ்ட் 2017
பார்வைகள் - 1,43,43,200
லைக்குகள் - 5,05,787
டிஸ்லைக்குகள் - 88,745
கமெண்ட்டுகள் - 22,251
லிங்க் : https://youtu.be/yJdHR8nCYWk
3. வேலையில்லா பட்டதாரி 2
டிரைலர் வெளியான தேதி - 25 ஜுன் 2017
பார்வைகள் - 1,30,55,120
லைக்குகள் - 1,72,155
டிஸ்லைக்குகள் - 10,240
கமெண்ட்டுகள் - 5,575
லிங்க் : https://youtu.be/rfJqdfUzz3g
4.பைரவா
டிரைலர் வெளியான தேதி - 31 டிசம்பர் 2016
பார்வைகள் - 99,63,727
லைக்குகள் - 2,37,710
டிஸ்லைக்குகள் - 32,001
கமெண்ட்டுகள் - 12,058
லிங்க் : https://youtu.be/bhTN4PDm6fc
5.போகன்
டிரைலர் வெளியான தேதி - 3 டிசம்பர் 2016
பார்வைகள் - 57,63,038
லைக்குகள் - 30,698
டிஸ்லைக்குகள் - 1,767
கமெண்ட்டுகள் - 1,080
டாப் 5 பாடல்கள்
1.மெர்சல் - ஆளப் போறான் தமிழன்...பாடல் வரிகள் வீடியோ
இசை - ஏ.ஆர்.ரகுமான்
பாடல் - விவேக்
பாடியவர்கள் - கைலாஷ் கேர், சத்யபிரகாஷ், தீபக், பூஜா
பார்வைகள் - 3,69,57,752
கமெண்ட்டுகள் - 12,058
லிங்க் : https://youtu.be/3XmrZaVVUpc
2. பாகுபலி 2 - பலே..பலே.... பாடல் வீடியோ
இசை - மரகதமணி
பாடல் - மதன் கார்க்கி
பாடியவர்கள் - தலேர் மெஹந்தி, மரகதமணி, மௌனிமா
பார்வைகள் - 3,67,78,843
லிங்க் : https://youtu.be/hDyoDTuf0Pc?list=RDxOlaVl9FAYk
3. பைரவா - பாப்பா ...பாப்பா.. பாடல் வீடியோ
இசை - சந்தோஷ் நாராயணன்
பாடல் - வைரமுத்து
பாடியவர்கள் - விஜய், பிரியதர்ஷினி
பார்வைகள் - 3,14,84,934
லிங்க் : https://youtu.be/xOlaVl9FAYk
4. பைரவா - நில்லாயோ....பாடல் வீடியோ
இசை - சந்தோஷ் நாராயணன்
பாடல் - வைரமுத்து
பாடிவர்கள் - ஹரிச்சரண்
பார்வைகள் - 2,80,41,353
லிங்க் : https://youtu.be/naGxpB5FbXw
5. போகன் - செந்தூரா.... பாடல் வீடியோ
இசை - டி. இமான்
பாடல் - தாமரை
பாடியவர் - லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம்
பார்வைகள் - 2,31,31,611
லிங்க் : https://youtu.be/P6z1zU3UxWU
2018ம் ஆண்டில் மேலே குறிப்பிடப்பட்ட டீசர்கள், டிரைலர்கள், பாடல்கள் ஆகியவற்றின் பார்வைகள், லைக்குகள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக வாய்ப்புகள் அதிகம். பல பிரம்மாண்டப் படங்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்களின் படங்கள் அணிவகுக்க உள்ளதே அதற்குக் காரணம்.